Published:Updated:

தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் சொத்து மதிப்பு 1.7 லட்சம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் காட்டியுள்ளார்.

தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் சொத்து மதிப்பு 1.7 லட்சம்!

தூத்துக்குடி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி இன்று மதியம் 1.30 மணியளவில் சுமார் 500 இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் புடைசூழ தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு வேட்பாளருடன் அமைச்சர் சண்முகநாதன், எம்.எல்.ஏ.க்கள் செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜ், மார்கண்டேயன், எம்.பி. சசிகலா புஷ்பா உட்பட 7 பேருடன் சென்று மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் மனு தாக்கல் செயுதார். அந்த மனுவில் அவருடைய சொத்து மதிப்பாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் என கூறியுள்ளார்.

சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்