Published:Updated:

காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் மல்லை சத்யா மற்றும் மாசிலாமணி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மல்லை சத்யாவும், ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் மாசிலாமணியும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பலராமன் மற்றும் தே.மு.தி.க. நகர செயலாளர் சாட்சி சண்முகம் ஆகியோரும் கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

அதன்பிறகு முதலில் மல்லை சத்யா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமாரிடம் மாசிலாமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

செய்தி, படங்கள்: பா.ஜெயவேல்