Published:Updated:

தேர்தல் பிரசாரம்: கோவை வந்த கருணாநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

Vikatan Correspondent
தேர்தல் பிரசாரம்: கோவை வந்த கருணாநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!
தேர்தல் பிரசாரம்: கோவை வந்த கருணாநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

கோவை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த கருணாநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் பிரசாரம்: கோவை வந்த கருணாநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

கோவையில் இன்று மாலை வ.உ.சி. திடலில் நடக்கும் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக கோவைக்கு விமானத்தில் வந்த கருணாநிதிக்கு, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட  தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் பிரசாரம்: கோவை வந்த கருணாநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கவிருக்கும் ஹோட்டல் ரெசிடென்சிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது, கருணாநிதிக்கு சால்வை போட சாலைகளில் காத்தருந்த தி.மு.க. தொண்டர்களை பார்த்ததும், அவர் காரை நிறுத்தச் சொல்லி தொண்டர்களிடம் இருந்து சால்வைகளைப் பெற்றுக் கொண்டு உற்சாகமாக சென்றார்.