Published:Updated:

சென்னையில் மேலும் 200 மலிவுவிலை உணவகங்கள் திறப்பு!

விகடன் விமர்சனக்குழு
சென்னையில் மேலும் 200 மலிவுவிலை உணவகங்கள் திறப்பு!
சென்னையில் மேலும் 200 மலிவுவிலை உணவகங்கள் திறப்பு!
சென்னையில் மேலும் 200 மலிவுவிலை உணவகங்கள் திறப்பு!

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 200 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று மேயர் துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.

மேலும், வணிக வளாகத்தில் உள்ள கடைகளை மேல் வாடகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை என்றும் மேயர் எச்சரிக்கை விடுத்தார்.