Published:Updated:

திருவள்ளூரில் இளம்பெண் வன்கொடுமை: ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை!

விகடன் விமர்சனக்குழு
திருவள்ளூரில் இளம்பெண் வன்கொடுமை: ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை!
திருவள்ளூரில் இளம்பெண் வன்கொடுமை: ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை!
திருவள்ளூரில் இளம்பெண் வன்கொடுமை: ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை!

திருவள்ளூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை ஆசிரியர் செல்வராஜ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக ஆசிரியர் செல்வராஜ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசிரியர் செல்வராஜுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.