Published:Updated:

தூத்துக்குடியில் மீன் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் தவறிவிழுந்து பலி!

தூத்துக்குடி: படகிலிருந்து மீன்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மீன் ஏற்றும் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.

தூத்துக்குடி, திரேஸ்புரத்தை சேர்ந்தவர் நேலிஸ் என்பவரது மகன் கிரவுன்ஸ்டன் (22). கடலில் பிடித்து வரும் மீன்களை லாரியில் ஏற்றிவிடும் தொழிலாளி.

இன்று தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் வழக்கம்போல் அந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு காலை லாரியிலும் மற்றொரு காலை படகிலுமாக வைத்து நின்று கொண்டிந்த அவர் திடீரென நிலைதடுமாறி, இரண்டுக்கும் நடுவே கீழே விழுந்தார்.

இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனளிகாமல் கிரவுன்ஸ்டன் மரணமடைந்தார். இது குறித்து தூத்துக்குடி, தென்பாகம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

-எஸ்.சரவணப்பெருமாள்

அடுத்த கட்டுரைக்கு