Published:Updated:

ஷேர் போர்ட்ஃபோலியோ! (28-10-2011)

ஷேர் போர்ட்ஃபோலியோ! (28-10-2011)

நாணயம் விகடன்

இன்றைய நிலவரம் (28.09.2011)

ஷேர் போர்ட்ஃபோலியோ!  (28-10-2011)
ஷேர் போர்ட்ஃபோலியோ!  (28-10-2011)

ன்று சந்தை சரிவுடன் முடிந்திருப்பதால் நமது போர்ட்ஃபோலியோவும் சரிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக நமது போர்ட்ஃபோலியோ 3.4 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. இப்போது பங்குகள் மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக சராசரி செய்ய வேண்டாம். நாம் முதலீடு செய்த தொகையை விட 20 சதவிகித அளவுக்கு குறைந்தால் மட்டுமே சராசரி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு எந்த பங்கும் குறையவில்லை. அதனால் முதலீட்டாளர்கள் இப்போது பொறுமையாக இருக்கவும்.

ஷேர் போர்ட்ஃபோலியோ!  (28-10-2011)

எந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை படியுங்கள்.##~~##

அடுத்த கட்டுரைக்கு