Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (13.10.11)

Vikatan Correspondent
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (13.10.11)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (13.10.11)

போர்ட்ஃபோலியோவின் இன்றைய மதிப்பு

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (13.10.11)

காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்த சந்தை, வர்த்தகம் முடியும் போது 74 புள்ளிகள் சரிவடைந்து முடிந்தது. நமது போர்ட்ஃபோலியோ 0.5 சதவிகித நஷ்டத்தில், அதாவது 149 ரூபாய் நஷ்டத்தில் தற்போது இருக்கிறது. இருப்பினும் எஜுகாம்ப் மூலம் கிடைத்த லாபமான 506 ரூபாயை இங்கு நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நாம் 357 ரூபாய் லாபத்தில்தான் இருக்கிறோம்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (13.10.11)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்.