Published:Updated:

கூடங்குளம் வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

விகடன் விமர்சனக்குழு
கூடங்குளம் வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
கூடங்குளம் வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை, அக்.29,2011

கூடங்குளம் வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தை நிறுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.