Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (15.11.11)

விகடன் விமர்சனக்குழு
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (15.11.11)

ன்று சந்தை பலமாக சரிந்ததால் நமது போர்ட்ஃபோலியோவும் கடுமையாக சரிந்தது. நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள சின்டெக்ஸ், வோல்டாஸ், பி.டி.சி. இந்தியா, இந்தியன் ஓட்டல்ஸ் உள்ளிட்ட நான்கு பங்குகளின் விலை குறைந்ததால் சராசரி செய்திருப்போம்.

ஏற்கெனவே கிடைத்திருந்த லாபத்தையும் தாண்டி நமது போர்ட்ஃபோலியோ நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (15.11.11)

என்னென்ன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்.