Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (18.11.11)

Vikatan Correspondent
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (18.11.11)
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (18.11.11)
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (18.11.11)

ன்று காலையில் இருந்தே சந்தை தொடர்ந்து சரிவிலே முடிவடைந்தது. மதியத்துக்கு பிறகு சந்தை சற்று உயர்ந்தாலும் பச்சையில் முடியவில்லை. இன்றைய வர்த்தகத்தின் இடையே ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா பங்கு நான் சொன்ன சராசரி விலையான 139 ரூபாயைத் தொட்டது. முதலீட்டாளர்கள் சராசரி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (18.11.11)

என்னென்ன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்.