Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (04.01.12)

Vikatan Correspondent
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (04.01.12)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (04.01.12)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (04.01.12)

புத்தாண்டு பிறந்து இரண்டு நாட்கள் சந்தை உயர்ந்து காணப்பட்டு வந்த நிலையில் இன்று 56.72 புள்ளிகள் சரிந்தது. எனினும் நமது போர்ட்ஃபோலியோ பங்குகளில் சின்டெக்ஸ் மற்றும் வோல்டாக்ஸ் இரண்டைத் தவிர மற்ற பங்குகள் சற்று விலை உயர்ந்தன.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (04.01.12)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...