Published:Updated:

கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!
கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!

கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமையை வளர்க்கும் 'நட்புக்காலம்' என்ற கவித்தொகுப்பை படைத்தவரும், 'மழைப்பேச்சு' மூலம் காதல் நெஞ்சங்களில் மழைச்சாரல் வீசியவர், கவிஞர் அறிவுமதி. இவர் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்...

1. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - பழ.நெடுமாறன்

2. மனித சமூக சாரம் - ஜார்ஜ் தாம்சன்

3. அருகன் - தமிழச்சி தங்கப்பாண்டியன்

4. அன்னை வயல் - சிங்கிஸ்  ஜத்மாத்தவ்

5. ஜமீலா - சிங்கிஸ்  ஜத்மாத்தவ்

6. இவன் தான் பாலா - ரா.கண்ணன்

7. தஞ்சை பெரியகோவிலின் ஓவியங்கள் - தஞ்சை பல்கலைக்கழகம்

8. பண்பாட்டு அசைவுகள் - சோ.பரமசிவம்

9. வீழ்வேனென்று நினைத்தாயோ? - சி.மகேந்திரன்

10. உறவுகள் - நா.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு