Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.05.2012)

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.05.2012)

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்

இன்று காலையில் சந்தை சற்றே ஏற்றத்துடன் தொடங்கி, பதினோரு மணிவாக்கில் நேற்றைய புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மீண்டும் மேலே உயரத் தொடங்கிய சந்தை நல்ல ஏற்றத்துடன் வர்த்தகம் ஆனது. இன்றைய சந்தை நேர முடிவில் 274 புள்ளிகள் உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் நஷ்டம் இன்று சற்றே குறைந்துள்ளது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (24.05.2012)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...