Published:Updated:

சிறைக்கைதிகளுக்கு செக்ஸ் அனுமதி சரியா?

சிறைக்கைதிகளுக்கு செக்ஸ் அனுமதி சரியா?
சிறைக்கைதிகளுக்கு செக்ஸ் அனுமதி சரியா?

விவாதக்களம்

சிறைக்கைதிகளுக்கு செக்ஸ் அனுமதி சரியா?

நீண்ட கால சிறைக் கைதிகளுக்கு, சிறிது  கால இடைவெளியில் தங்கள் மனைவியுடன்   தனியாக இருக்க அனுமதி வழங்கலாம் என பஞ்சாப் அரசுக்கு அம்மாநில சிறை சீர்திருத்த  குழு பரிந்துரைத்துள்ளது.

சிறைக்குள் ஓரினச் சேர்க்கை மற்றும் எச் ஐ வி பரவாமல் தடுக்க இது உதவும் என்றும்  அக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இது அமல்படுத்தப்பட்டால்,அதை மற்ற மாநிலங்களும்  பின்பற்ற  வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த பரிந்துரைக்கு ஒரு சாரார் ஆதரவு  தெரிவித்துள்ள போதிலும், மற்றொரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த பரிந்துரையை செயல்படுத்தலாமா...இது குறித்து நீங்கள் என்ன  கருதுகிறீர்கள்...?!