Published:Updated:

மீண்டும் மருத்துவ கழிவுகளுடன் வந்த கேரள லாரி 

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச் சாவடியில், கேரளாவில் இருந்து கோவை வழியாக மீண்டும் மருத்துவ கழிவுகளுடன் வந்த ஒரு லாரி போதுமான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் எச்சரித்து கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.

கடந்த வாரம் இதேபோல் கழிவுகளை கொண்டு வந்து, கோவையில் விவசாய நிலங்களில் கொட்டியதற்காக 23 லாரிகள் சிறைபிடிக்கபட்டு, அதன் ஓட்டுநர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் - தி.விஜய்