Published:Updated:

தனியார் மருத்துவமனைகள் செய்வது சரியா?

மருத்துவமனை
மருத்துவமனை

ஒருவர், 'என்னுடைய சிகிச்சைக்கான கட்டணத்துடன் கூடுதலாக 8,000 ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது' என்று சமூக வலைதளத்தில் வருத்தப்பட்டிருந்தார்.

நோயாளி மட்டுமல்ல, அவரை கவனித்துக்கொள்ளச் செல்பவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சக நோயாளிகளின் நலன் கருதி பரிசோதனை செய்துகொள்வது அவசியம்தான். ஆனால், கொரோனாவின் பெயரால் ஒவ்வொரு நோயாளியிடமும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணம் அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

மருத்துவர்களுக்கான பி.பி.இ கிட்களுக்கான கட்டணம், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் சானிட்டைஸர் வைப்பதற்கான கட்டணம், வார்டை கிருமி நீக்கம் செய்வதற்கான கட்டணம் என்று கட்டணங்கள் எகிறுகின்றன.

சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு, காலில் அறுவை சிகிச்சைக்காகச் சென்ற ஒருவர், 'என்னுடைய சிகிச்சைக்கான கட்டணத்துடன் கூடுதலாக 8,000 ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது' என்று சமூக வலைதளத்தில் வருத்தப்பட்டிருந்தார்.

- இதுகுறித்த விரிவான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க.. https://bit.ly/2E4TmpT > எல்லா நோயாளிகளுக்குமே பி.பி.இ, சானிடைஸர் கட்டணம்! தனியார் மருத்துவமனைகள் செய்வது சரியா? https://bit.ly/2E4TmpT

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு