Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)

விகடன் விமர்சனக்குழு
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்

வாரத்தொடக்க நாளான இன்று சந்தை பாசிட்டிவ்வாகவே தொடங்கியது. மதியத்திற்குப் பிறகு இறங்கத் தொடங்கிய சந்தை இன்றைய நேர முடிவில் 45 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்துள்ளது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் சற்றே குறைந்துள்ளது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (03.09.2012)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...