வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (20/09/2017)

கடைசி தொடர்பு:19:57 (20/09/2017)

எடப்பாடி பழனிசாமி vs தினகரன்... அ.தி.மு.க ஹேண்ட் கிரிக்கெட்! விளையாடலாமா? #VikatanGame

அரசியல்வாதிகள் எல்லாம் சொகுசு பங்களாக்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டு வீரர்களை எம்.பி ஆக்கி அரசியலும் நடக்கிறது. இந்த அரசியல் விளையாட்டு கேம்கள் வரை பரவினால் எப்படி இருக்கும். கையில் ஒரு கட்டையும் பந்தும் கிடைத்தால் வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடும் கலாசாரம் நம்முடையது. இவை இரண்டும் இல்லாவிட்டாலும் புக் கிரிக்கெட், ஹேண்ட் கிரிக்கெட் என்று ஐசிசிக்கு டஃப் கொடுப்பது நம்ம ஊரு ஸ்டைல். இந்த ஹேண்ட் கிரிக்கெட்டையும், இன்றைய அரசியல் சூழலையும் இணைத்து ஒரு மேட்ச் ஆடலாமா?  ஆர் யூ ரெடி....

அரசியல்

டக் -வெர்த் லூயிஸ் விதிகள் இதோ...

இது எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடக்கும் விளையாட்டு. இதில் ஏதோ ஒரு அணிக்காக நாம் விளையாட வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்ட ஏதேனும் விரல் ஐகானை க்ளிக் செய்தால் எதிரணியில் இருந்து ஒரு விரல் ஐகான் வரும். இரண்டும் ஒன்றாக இருந்தால் அவுட்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் விரலில் உள்ள எண் நம்முடைய ஸ்கோராக கருதப்படும். 

பேட்டிங் மட்டும்தான் விளையாட முடியும். பெளலிங் செய்ய முடியாது. 

பேட்டிங் ஆடும் அணிக்கு மூன்று விக்கெட்டுகள் தரப்படும். வெற்றி இலக்கும் அங்கேயே குறிப்பிட்டிருக்கும். 

நாம் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு எம்.எல்.ஏ கூடிக்கொண்டே இருப்பார்கள். யார் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்கள் என்பதை பார்க்கவே இந்த விளையாட்டு.

TTV vs EPS hand cricket

 

Choose your player

{{result_text}} won

OuT

Your team: {{left_player.text}}

Current score: {{left_player.score}} MLA

Target score: {{target}} MLA

Life: {{actual_life}} Wickets

Now your on BATTING

Score:{{left_player.score}} MLA Wicket: {{life}}/{{actual_life}}

Target:{{actual_life}} WicketsWicket: {{life}}/{{actual_life}}{{right_player.text}} Score: {{right_player.score}} MLA

{{(formdata.bat_bowl==0)?'BATING..!':'BOWLING..!'}}

{{l_cmd}}

{{(formdata.bat_bowl!=0)?'BATING..!':'BOWLING..!'}}

{{r_cmd}}

Note: click these hand actions for playing.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்