Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்னிந்திய கிராமிய உணவு இப்போது அமெரிக்கா அட்லாண்டா நகரில்! (sponsored content)

அமெரிக்க வாழ் தென்னிந்திய உணவுப்பிரியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் கோதாவரியின் உணவகங்கள் இப்போது அட்லாண்டா நகரில்.

தென்னிந்தியர்கள் குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் (Tamil Nadu Villages) மக்கள் அதிகம் வசிக்கும் ஆல்ஃபரேட்டா பகுதியில் உள்ள மக்களுக்கு, ''பல்லேட்டரு'' கிராமத்தின் தனித்துவம் மற்றும் பாரம்பர்ய கலைநயத்துடனும் இந்தியாவை விட்டுப் பிரிந்து தங்களது கிராமிய நயத்தைப் பிரிந்துவிட்டோமே என்ற உணர்வைப் போக்கி, இந்தியாவில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வையும் ஏற்படுத்தித் தருகிறது.

கோதாவரி அட்லாண்டா (Godavari Atlanta) கிளை தென்னிந்தியர்கள் அதிகம் வசித்து பணிபுரியும், AT&T போன்ற நூற்றுக்கணக்கான கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.


திறப்பு விழா சிறப்பு மெனுவாக 'தமாக்கா' மதிய உணவு மற்றும் டைனிங் டேபிளில் பட்டையை கிளப்பும், பனாசகு இட்லி, கேசிஆர் கொடி ரோஸ்ட், ஹம்சந்தினி அல்வா, கதி மகேஷ் கம்ஜூ வெப்புடு, பைனாப்பில் ரசம், குண்டா மீடி பெருகு மற்றும் பற்பல தென்னிந்திய சிறப்பு உணவுகளை வகைப்படுத்தியுள்ளனர்.

பான் அமெரிக்கா வாழ் இந்தியாவில் வாழும் தென்னிந்தியர்களின் உணவுத் தேடல், தரத்தில் கோதாவரிக்கு மாற்று இல்லை என்பதைத்  தொடங்கிய சில மாதங்களிலிலேயே தனது 19-வது கிளையைத் துவங்கியுள்ளது என்பது பறைசாற்றுகிறது. 

மேலும், அட்லாண்டா கிளையின் திறப்பு விழாவின்போது பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு திறப்பு விழா சிறப்பு உணவை உங்களுடன் சேர்ந்து உண்ண இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டுள்ள கோதாவரியின் கேன்சஸ் கிளையைப் பற்றி தேஜா செக்குரி கூறுகையில், திறப்பு விழாவின்போது தென்னிந்தியர்கள் மிக நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து உணவருந்தினர். கூட்டாக தென்னிந்தியர்களை ஒரு சேர பார்க்கையில் ஒரு மாநாடு போல காட்சியளித்தது. மொத்தத்தில் கோதாவரி தென்னிந்திய உணவகங்களுக்கே 'பாகுபலி''' என்றார்.

தென்னிந்திய உணவுப் பிரியர்களின் தேவையை அறிந்து, அவர்களது விருப்பத்துக்கேற்ப சுவையான உணவுகளைத் தேர்வுசெய்து, தென்னிந்திய கலைநயம் கூடிய விருந்தோம்பலோடு அவர்களுக்கு அளித்திடுவதே கோதாவரியின் தனித்துவம். கோதாவரிக்கு நிகர் கோதாவரியே!

கோதாவரி அட்லாண்டா கிளை, 
GODAVARI ATLANTA
865 N MAIN STREET, 
SUITE # 108, 
ALPHARETTA, GA 30004. 
Ph: 678-579-5985 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு: 
Prathivind, 
Cell: 731-324-0037, 
Email: ATLANTA@GODAVARIUS.COM

நன்றி; வாருங்கள்... கோதாவரியின் பாரம்பர்ய சமையல் உணவுகளை உண்டு மகிழ்ந்திட! 

www.GodavariUS.com 

Press note released by: Indian Clicks, LLC

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement