Published:Updated:

ட்விட்டருக்கு தடை சரியா?

Vikatan Correspondent
ட்விட்டருக்கு தடை சரியா?
ட்விட்டருக்கு தடை சரியா?

விவாதக்களம்

ட்விட்டருக்கு தடை சரியா?

ண்மையில் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி  பரவியதற்கு செல்போன் மற்றும் இணையதளங்களே காரணம் எனக்  கண்டறியப்பட்டதாக  கூறும் மத்திய அரசு, வதந்தி பரவிய  8 மாநிலங்களில் ட்விட்டர் இணையதளத்தை  முடக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து நீங்கள் என்ன  கருதுகிறீர்கள்...?