Published:Updated:

வாரச் சந்தையில் அடிப்படை வசதி கோரி கையெழுத்து இயக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாரச் சந்தையில் அடிப்படை வசதி கோரி கையெழுத்து இயக்கம்
வாரச் சந்தையில் அடிப்படை வசதி கோரி கையெழுத்து இயக்கம்

வாரச் சந்தையில் அடிப்படை வசதி கோரி கையெழுத்து இயக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி  அடுத்துள்ள பொன்மலை வாரச் சந்தை மிக பிரசித்தி பெற்ற வாரச் சந்தை.
வாராவாரம் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பல்லாயிரக்கணக்கான மக்களும் வந்து பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம். மக்கள் அதிகமாக வந்து செல்லும்  இந்த வாரச் சந்தை பகுதியில் கழிவறைகள், குடிநீர், குப்பை தொட்டி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்திட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
வாரச் சந்தையில் அடிப்படை வசதி கோரி கையெழுத்து இயக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு