Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (12.09.2012)

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (12.09.2012)

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ் 

இன்று சந்தை பாசிட்டிவ்வாக தொடங்கியது. தொடர்ந்து பக்கவாட்டிலேயே நடந்த வர்த்தகம் இன்றைய சந்தை நேர முடிவில் 147 புள்ளிகள் ஏற்றமாக முடிந்துள்ளது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் இன்று அதிகரித்துள்ளது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (12.09.2012)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனைத் தொடர்ந்து படியுங்கள்...