Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளிக்கு உங்க ‘ஊருல’ இதெல்லாம் ஆர்டர் பண்ணலாம்! (Sponsored Content)

ஞாபகம் வருதே,. ஞாபகம் வருதே,.
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே..

இந்தப் பாடலைக் கேட்கும் போது நமக்குத் தோன்றும் உணர்வைப் போலவே, நமக்கு அவ்வப்போது பால்ய கால நினைவுகள் வந்துபோகும். அந்தச் சிறு வயதில் நாம் சாப்பிட்டவற்றை இப்போ மிஸ் பண்ற ஃபீலிங் நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இன்று, கலாசார மாற்றத்தால் நல்ல உணவுப் பொருள்களில் சிலவற்றைத் தொலைத்துவிட்டோம், சிலவற்றை மறந்துவிட்டோம், மற்றவை இருந்தும் கைக்கு எட்டும் தூரத்தில் இல்லாமலும் இருக்கிறோம்.

'உணவே மருந்து' என்ற நமது பாரம்பர்ய உணவு முறை மறந்து இன்று நாம் உண்ணும் உணவே நம்மைத் தின்றுகொண்டிருக்கிறது. 'நம்மைச் சுற்றி எந்தவிதமான தானியங்கள் விளைகிறதோ, அதுதான் நமக்கு ஏற்ற உணவு' என்ற நம்மாழ்வார் கூற்றுப்படி, நம் முப்பாட்டன் சாப்பிட்ட இயற்கைவழி உணவு முறைகளை, இந்தத் தலைமுறையினர் விரும்பி உண்ணும் வகையில் சிறுதானியத்தில் ஸ்வீட்,  ஸ்னாக்ஸ், குக்கீஸ், நூடில்ஸ், சேமியா,  சூப், வத்தல், ஊறுகாய் போன்ற பொருள்களை, நல்ல சுவை மற்றும் தரத்துடன் உலகம் முழுக்க ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வருகிறது ’ஊர்ல’ (https://ooorla.com) நிறுவனம்.

 

இதற்கான மூலப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளையும், விவசாயிகளிடம் இருந்து அதை நேரடியாகக் கொள்முதல் செய்து கிரியேட்டிவான பொருள்களை உருவாக்கும் விவசாயம் சார்ந்த சிறு தொழிலாளிகளையும் இணைக்கும் முயற்சியே இந்த https://ooorla.com/.

என்னங்க, பெயரே மனதை டச் பண்ணுதா? ஆமாங்க... பெயருக்கு ஏற்றார்போல், இவர்களது உணவுப் பொருட்களும் நம் ஊரை நினைவுப்படுத்தும். சிறு தானியங்கள், பனங்கருப்பட்டி, மர செக்கு எண்ணெய், கீரை என உயிர் வளர்க்கும் பொருள்களைக் கொண்டு 500-க்கும் மேற்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்டு மகிழலாம்.

டயட்டில் இருப்பவர்கள், டயட்டில் இருக்க நினைப்பவர்கள், பெரியவர்கள், குழந்தைகள்னு எல்லோரும் எந்த வகை சமரசமும் இல்லாமல் உண்ணும் வகையில் சிறு கீரை முறுக்கு, பீட்ரூட் கருப்பட்டி மைசூர்பாக்கு, பேரீச்சை அடைக்கப்பட்ட பனை வெல்ல பால்கோவா, பனங்கருப்பட்டி காஜூ கத்லி, கோதுமை பனங்கருப்பட்டி அல்வா போன்று நீங்கள் அதிகம் கேள்விப்படாத பொருள்கள் ஏராளம்.

சொல்ல மறந்துட்டோமே, இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் பாலப்ப சிப்ஸ், திருநெல்வேலி கருப்பட்டி அல்வா, ஊட்டி வர்க்கி, கோயம்புத்தூர் தேங்காய் பன், மணப்பாறை முறுக்கு போன்ற நம்ம ஊர் சிறப்பு வெரைட்டிகளுக்கென்றே தனி செக்க்ஷனும் இருக்கிறது.


இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என உலகம் முழுக்க இப்போது ‘ஊர்ல’ வில் ஆர்டர் செய்யலாம். வரும் பொங்கலுக்கு 2000 பொருள்களுடன், சிறப்பம்சங்களுடன் ‘ஊர்ல’  விரிவுபடுத்தப்பட இருக்கிறது. 

தீபாவளி மற்றும் தொடக்க விழா சலுகையாக விகடன் வாசகர்களுக்கு மட்டும் 10% சிறப்புத் தள்ளுபடியும் உள்ளது கூடுதல் சிறப்பு (Promo Code: UZHAVAN)! ‘oOorla.com’ பொருள்கள் தொடர்பான உங்களுடைய கேள்விகளுக்கும், உங்கள் ஆர்டர் ஸ்டேட்டஸ் போன்ற கேள்விகளுக்கும், +91-7373371777 என்ற பிரத்தியேக வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் தொடர்புகொண்டு நீங்கள் ஆர்டர் கூட செய்யலாம்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இனி தீபாவளி, பொங்கல் போன்ற எல்லா விஷேசங்களும் ‘ஊர்ல’ தான். சும்மா ஒரு தடவை oOorla வை (https://ooorla.com/) ட்ரை பண்ணிப் பாருங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆரோக்கியமான தீபாவளி நல்வாழ்த்துகள்!!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement