Published:Updated:

சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!
சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!

சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபாவளியை முன்னிட்டு, இன்று ஆயிரக்கணக்கானோர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் பயணம்செய்துகொண்டிருக்கின்றனர். பேருந்து மற்றும் ரயில்களே சாமானியர்களின் போக்குவரத்து வாகனங்களாக இருக்கின்றன. ஆனால் பண்டிகைக் காலங்களில், என்னதான் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் விடப்பட்டாலும், ஒவ்வோர் ஆண்டும் கூட்ட நெரிசல் குறைந்தபாடில்லை. இன்று, சென்னை எழும்பூரில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் ஏற முயன்றபோது எடுக்கப்பட்ட 'தள்ளுமுள்ளு' புகைப்படங்கள் இவை.

சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!
சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!
சொந்த ஊர்களுக்கு விரையும் மக்கள் கூட்டம்... எழும்பூர் ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு