Published:Updated:

விலையேற்றம் தேவைதான் என மக்கள் புரிந்துகொண்டார்களா...?

விலையேற்றம் தேவைதான் என மக்கள் புரிந்துகொண்டார்களா...?
விலையேற்றம் தேவைதான் என மக்கள் புரிந்துகொண்டார்களா...?

விவாதக்களம்

விலையேற்றம் தேவைதான் என மக்கள் புரிந்துகொண்டார்களா...?

டெல்லியில் வியாழனன்று காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி கட்சிகளின் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம்

அப்போது டீசல் விலை உயர்வு,சமையல் சிலிண்டருக்கான கட்டுப்பாடு, சில்லரை  வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தவிர்க்க  முடியாதவை, தேவையானவை என்ற செய்தி மக்களை சென்றடைந்துள்ளதாகவும்,இதை  மக்கள் புரிந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

சிதம்பரம் கூறுவதுபோன்று விலையேற்றம் தேவையானதுதான் என மக்கள்  புரிந்துகொண்டார்களா...நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?