Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (01.10.2012)

விகடன் விமர்சனக்குழு
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (01.10.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (01.10.2012)
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (01.10.2012)

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்

ன்று சந்தை பாசிட்டிவ்வாகவே தொடங்கினாலும், சற்று நேரத்தில் இறக்கத்தைக் கண்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கமாக நடந்த  வர்த்தகம் மதியத்துக்குப் பிறகு ஏற்றத்தைக் கண்டது. ஏற்றத்தின் காரணமாக இன்றைய சந்தை 61 புள்ளிகள் பாசிட்டிவ்வாக முடிந்தது. இதன் காரணமாக  நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் இன்று அதிகரித்துள்ளது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ (01.10.2012)

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...