வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (10/11/2017)

கடைசி தொடர்பு:18:41 (10/11/2017)

வந்தாச்சு ஜெட் ஸ்ப்ரே! இனி நோ ரப்பிங், நோ ஸ்க்ரப்பிங்! (Sponsored Content)

LG - சத்யா ஆஃபர்:

வாஷிங் மெஷின் என்றவுடன் நினைவுக்கு வருவது LG. ஆஃபர் என்றதும் நினைவுக்குவருவது சத்யா. LG மற்றும் சத்யா இணைந்து அளிக்கும் ஆஃபர் என்றால் கேட்கவும் வேண்டுமா? LG அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ஜெட் ஸ்ப்ரே வாஷிங் மெஷின், இப்போது சிறப்பான சலுகை விலையில்!

டர்போ டிரம், ஜெட் ஸ்ப்ரே ப்ளஸ்:

இருபுறமும் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட டர்போ டிரம் துணிகளுக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறது. மேலும், இது முழுமையான சுத்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த வாஷிங் மெஷினில் உள்ள ஜெட் ஸ்ப்ரே+தொழில்நுட்பம், துணிகளைத் துவைத்து, அலசும்போது அதில் உள்ள அழுக்கை முற்றிலுமாக நீக்குகிறது. ‘டப்’ சுழன்று கொண்டிருக்கும்போது மேலே உள்ள குழாயில் இருந்து துணிகளின் மீது தண்ணீரைத் தெளிப்பதால், அது துணிகளுக்கு இடையே ஊடுருவி, அழுக்குகளை சுத்தப்படுத்துகிறது.

ப்ரீ-வாஷ், ஸ்மார்ட் டயக்னைஸ் சிஸ்டம்:

இதில் உள்ள ஆட்டோ-ப்ரீ வாஷ் கரைகளை நீக்கி துணிகளை பளிச்சிட வைக்கிறது. கரைகளுக்கென்று துணிகளை ‘லாண்டரியில்’ கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. 8 நிமிட ப்ரீ வாஷின் மூலம் வீட்டிலேயே எளிதில் கரைகளை நீக்கிடலாம். ஸ்மார்ட் டோர், அடித்துச் சாத்தும் ஓசையைக் குறைக்கிறது. மேலும் விபத்திலிருந்து உங்கள் கரங்களைக் காக்கிறது. இதன் ஸ்மார்ட் டயக்னைஸ் சிஸ்டம் சர்வீஸ் செய்யவேண்டிய நேரத்தை உங்களுக்கு அறிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், எளிதில் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்த்திட உதவுகிறது. 

மற்ற சிறப்பம்சங்கள்:

இதில் உள்ள ஆன்ட்டி-பாக்டீரியா எளிதில் அழுக்கை சுத்தம் செய்யும் வகையில் உள்ளது. இது ஆன்ட்டி பாக்டீரியா உள்ளது என்பதால் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இதன் துருப்பிடிக்காத ஸ்டீல் டப் உபயோகத்திற்கு பிறகு எளிதில் சுத்தம் செய்யும் வகையில் உள்ளது. 

மண் போன்ற அழுக்கை நீக்க பஞ்ச் 3, மற்றும் Fuzzy லாஜிக் கண்ட்ரோல் ஆகியவை துணிகளின் எண்ணிக்கையைக் கணித்து, சுத்தமான சலவையை அளிக்கிறது. 

சத்யாவின் சிறப்பான சலுகை விலை:

இதன் MRP விலை 27,290 ரூபாய். அமேசான் மாதிரியான தளங்களில் 24,000-லிருந்து 26,000 ரூபாய் வரை ஆகும். தமிழ்நாட்டில் வேற ஏதாவது கடையில் வாங்கினால் 23,000-லிருந்து 26,000 ரூபாய் வரை ஆகும். ஆனால், நம்ம சத்யாவில் வாங்கினால், வெறும் 20,990 ரூபாய் மட்டும்தான். அதுமட்டுமல்லாமல் விகடன் வாசகர்களுக்கென சத்யா அளித்திடும் 1000 ரூபாய் தள்ளுபடியுடன் 19,990 ரூபாய் மட்டும்தான். 


இனி கைகளால் அழுத்தி தேய்த்து, துவைத்து, சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. LG ஜெட் ஸ்ப்ரே வாஷிங் மெஷினை சத்யாவின் ஆஃபர் விலையில் வாங்கிப் பயனடையுங்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க