சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் லாபமீட்ட டெக்னிக்கல் அனாலிஸ்..!

நாணயம் விகடன் சார்பாக, ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் -  எக்ஸ்போ வரும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
 
முதல் நாளின் இரண்டாவது பகுதியில், 'சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் லாபமீட்ட டெக்னிக்கல் அனாலிஸ் (Technical Analysis For Retail Investors) என்ற தலைப்பில் மும்பையைச் சேர்ந்த குரோத் அவென்யூஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சி.கே.நாராயண் உரையாற்றுகிறார்.
 
ஆட்டோமேஷன் & ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் சவால்கள்  (Automation and AI - The Biggest Challenge) குறித்து சென்னை ஐ.ஐ.டி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வி.காமகோடி உரையாற்றுகிறார்.


'இந்தியப் பங்குச் சந்தையில்  2018-ம் ஆண்டில் உலகளாவிய வாய்ப்புகள் மற்றும் சிக்கல்கள் (Risks and Prospects for Global and and Indian Stock Markets in 2018) குறித்து குளோபல் எக்கனாமிக் எக்ஸ்பர்ட் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் உரையாற்றுகிறார்.

உங்களுடைய இருக்கையை உறுதி செய்ய முந்துங்கள். க்ளிக் செய்க...
 

முழுமையான நிகழ்ச்சி நிரல்களை  தெரிந்துகொள்ள க்ளிக் செய்க...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!