நாணயம் விகடன் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் - எக்ஸ்போ டிசம்பர் 16, 17 - 2017 : ஜி.எஸ்.டிக்கு பிந்திய சவால்கள் & தீர்வுகள்

உங்களுடைய இருக்கையை உறுதி செய்ய முந்துங்கள். க்ளிக் செய்க...

கூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 99404 15222

நாணயம் விகடன் சார்பாக, ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் -  எக்ஸ்போ வரும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
 
பிசினஸ் தொடர்பான இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முதல் பகுதியில், இந்தியாவில் பெருகி வரும் இளைஞர் சக்தியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்(How India can reap demographic dividend ) என்ற தலைப்பில் கேரியர் 360 டாட்காம் நிறுவனர் மகேஷ்வர் பெரி உரையாற்றுகிறார். 
 
ஜி.எஸ்.டி.க்கு பிந்திய சவால்கள் & தீர்வுகள் ( GST-Post Implementation Challenges & Solutions) என்ற தலைப்பில் டைகூன் அட்வைசர்ஸ் நிறுவனர் எம்.சத்யகுமார் உரையாற்றுகிறார். 

 
ஆட்டோமேஷன் & ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் சவால்கள்  (Automation and AI - The Biggest Challenge) குறித்து சென்னை ஐ.ஐ.டி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வி.காமகோடி உரையாற்றுகிறார். 


 
மேக்ரோ எகனாமிக்ஸ் தொடர்பான இரண்டாம் பகுதியில், பொருளாதாரத்தில் டிஜிட்டலைசேஷன்  (New Citizens of Digital World - Opportunities and Risks for businesses & customers) குறித்து, பிசினஸ் ஜர்னலிஸ்ட், நூலாசிரியரும், ஃபவுன்டிங் ஃப்யூயல்  இணை நிறுவனருமான என்.எஸ்.ராம்நாத் உரையாற்றுகிறார். 
 
இந்தியாவில் வர்த்தகம் செய்து வெற்றி பெறுவதற்கான சவால்கள் (Challenges in achieving ease of doing business in India) குறித்து பொருளாதார கட்டுரையாளர் விவேக் கவுல் உரையாற்றுகிறார். 
 
'இந்தியப் பங்குச் சந்தை மற்றும்  உலகச் சந்தைகளில் 2018-ம் ஆண்டில்  உள்ள  வாய்ப்புகள் மற்றும் சிக்கல்கள் (Risks and Prospects for Global and and Indian Stock Markets in 2018) குறித்து குளோபல் எக்கனாமிக் எக்ஸ்பர்ட் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் உரையாற்றுகிறார். 
 
இந்த ஃபைனான்ஸ் & பிசினஸ் கன்கிளேவ் எக்ஸ்போ கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நுழைவுக் கட்டணமாக ரூ.3000 மட்டும் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும். 
 
டிசம்பர் மாதம் 6-ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்பவர்கள் சலுகையாக ரூ.2,500 செலுத்தினால் போதுமானது. 
 

உங்களுடைய இருக்கையை உறுதி செய்ய முந்துங்கள். க்ளிக் செய்க...

கூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 99404 15222

Do you like the story?

Please Appreciate the Author by clapping!