பங்குச்சந்தையில் லாபம் பார்க்க வேண்டுமா?

டெக்னிக்கல் அனலிஸ்ட் சி.கே.நாராயனின் பேச்சைக் கேட்க வாங்க!

நாணயம் விகடன் சார்பாக, ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் - எக்ஸ்போ, வரும் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த கான்கிளேவில் பிரபல டெக்னிக்கல் அனலிஸ்ட் சி.கே.நாராயன் பேசவிருக்கிறார்.

உங்களுடைய இருக்கையை உறுதிசெய்ய முந்துங்கள். http://bit.ly/nvconclave என்கிற லிங்க்கை  உடனே க்ளிக் செய்யுங்கள். கூடுதல் தகவல்களுக்குத் தொடர்புகொள்ளவும்: 99404 15222

பங்குச்சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, ஃபண்டமென்ட்டல் அனாலிசிஸ். இன்னொன்று, டெக்னிக்கல் அனாலிசிஸ். ஃபண்டமென்ட்டல் அனாலிசிஸ் என்பது ஒரு பங்கு நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை, லாப நஷ்டம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு அலசி ஆராயப்படுவது. டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது ஒரு பங்கின் விலைப் போக்கை அடிப்படையாகவைத்து ஆராயப்படுவது. 

சமீப காலமாக, டெக்னிக்கல் அனாலிசிஸ் சொல்லும் விதிமுறைகளின்படி பல்வேறு முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, நல்ல லாபம் பார்த்துவருகின்றனர். டெக்னிக்கல் அனாலிசிஸிஸ் வகுப்புகளை நாணயம் விகடன் உள்பட பல்வேறு அமைப்புகள் நடத்திவருகின்றன. ஒரு நாள், இரண்டு நாள் என நடக்கும் இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. தவிர, முழுநேர டிரேடர்கள் மட்டுமே இந்த வகுப்பில் கலந்துகொள்ள முடியும் என்கிற கட்டாயம்.

இந்த நிலையில், பங்குச்சந்தையில் சிறிய அளவில் முதலீடுசெய்யும் சில்லறை முதலீட்டாளர்களும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பற்றிய சில அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு லாபம் பார்ப்பது என்பது பற்றி குரோத் அவென்யூஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும், சி.இ.ஒ-வுமான சி.கே.நாராயன், நாணயம் விகடன் சார்பாக வருகிற ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ்-ல் பேசுகிறார். டிசம்பர் 16-ம் தேதி (சனிக்கிழமை) காலை அவர் பேசும் பேச்சைக் கேட்பதன்மூலம், பங்கு முதலீட்டில் நாம் லாபம் பார்க்க முடியும் என்பதுடன், நஷ்டம் அடைவதையும் தவிர்க்க முடியும். சில்லறை முதலீட்டாளர்கள், இந்த கான்க்ளேவ்-ல் பதிவுசெய்து பங்கேற்பதன் மூலம், அவருடைய பேச்சைக் கேட்கும் அரிய வாய்ப்பைப் பெறலாம். 

இந்த ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் எக்ஸ்போ கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நுழைவுக் கட்டணமாக ரூ.3000 மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளவும். 
இந்த கான்க்ளேவ்-ல் கலந்துகொள்ள இன்றே பதிவுசெய்தால், ரூ.2,500 செலுத்தினால் போதுமானது. இந்த ஆஃபரை தவற விடாதீர்கள்.  

உங்களுடைய இருக்கையை உறுதிசெய்ய முந்துங்கள். http://bit.ly/nvconclave என்கிற லிங்க்கை உடனே க்ளிக் செய்யுங்கள். கூடுதல் தகவல்களுக்குத் தொடர்புகொள்ளவும்: 99404 15222

Do you like the story?

Please Appreciate the Author by clapping!