''ஒரு வழியாக காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறதே?''

''ஒரு வழியாக அல்ல, வேறு வழி இல்லாமல்!''

- லெட்சுமி, கும்பகோணம்.

'' 'சிலரைப் பல நாள் ஏமாற்றலாம், பலரைச் சில நாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது’ என்ற பழமொழி உண்மையா?''

'' 'இந்தக் கிரீமைத் தடவினால் சிவப்பாகிவிடலாம்’ என்று ஒளிபரப்பாகும் விளம்பரங்களைப் பார்க்கும்போது, அது உண்மையாகத் தெரியவில்லை!''

- உதயா ராஜேந்திரன், சென்னை-83.

''இப்படி அநியாயத்துக்கு ஜெயலலிதா விஜய காந்த்தைக் கழற்றிவிட்டாரே?''

'' 'சின்னக் கவுண்டர்’ படத்தில் ஒரு வசனம் வரும்... 'நான் இடுப்புல துண்டைக் கட்டினா, சாமி கும்பிடப் போறேன்னு அர்த்தம். தோள்ல துண்டு போட்டா, தீர்ப்பு சொல்லப்போறேன்னு அர்த்தம்’ என்று. அவர் தலையில் துண்டு போட்டால் என்ன நடக்கும் என்று அறிய ஜெயலலிதா ஆசைப்பட்டு இருக்கலாம்!''

- மகமத்நிஜா, சேலம்.

''விடை காண முடியாத கேள்வி எது?''

''உங்களுக்காக ஒரு கவிதை...

'ஜோதிடர்
எனது வருங்காலம்
பற்றி வகை வகையாய்
சொல்லிவைத்தார்.
நான் கேட்டேன்
அவ்வளவு தூரம்
வேண்டாம்.
இன்று இரவு... ஆம்!
இன்று இரவு
எனக்கு என்ன
கனவு வரும்?
ஜோதிடர்
மௌனமாகிப் போனார்!’

இந்தக் கவிதையை எழுதியது முன்னாள் பிரதமர் வி.பி.சிங். இது ஜோதிடருக்கு மட்டுமல்ல, இன்றைய பிரதமருக்கும்கூட பொருந்திப் போகலாம்!''

- நகுலன், கம்பம்.

'' 'வேறு யாரும் எங்களுடன் கூட்டணி அமைக்கவில்லை. அதனால், எங்களை நம்பி வந்த கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளோம்’ என்கிறாரே பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்?''

''கூட்டணி அமைக்கச் சொன்னால் வருத்தம் இல்லா வாலிபர் சங்கம் அமைக் கிறார்களே?''

- நிஷா, மதுரை.