

ஏ.கே.பிரபாகர், சீனியர் வைஸ் பிரசிடென்ட், ஆனந்த் ரதி செக்யூரிடீஸ்
இன்று சந்தை தொடங்கிய சற்று நேரத்திலேயே சரிவைக் கண்டது. தொடர்ந்து சரிவிலேயே நடந்த வர்த்தகம் இன்றைய நேர முடிவில் 204 புள்ளிகள் நெகட்டிவ்வாக முடிந்தது. இதன் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவின் நஷ்டம் அதிகரித்துள்ளது.

எந்தெந்த பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு நாணயம் விகடனை தொடர்ந்து படியுங்கள்...