Published:Updated:

:ஜெகத்ரட்சகன் இலாகா மாற்றம்!

 :ஜெகத்ரட்சகன் இலாகா மாற்றம்!
:ஜெகத்ரட்சகன் இலாகா மாற்றம்!
 :ஜெகத்ரட்சகன் இலாகா மாற்றம்!

புதுடெல்லி: மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது,ஜெகத்ரட்சகன்  வகித்துவந்த இலாகா மாற்றப்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சராக  நியமிக்கப்பட்டார்.

##~~##
இந்நிலையில் ஜெகத்ரட்சகனின் இலாகா மீண்டும் மாற்றப்பட்டு,அவருக்கு தொழில்  மற்றும் வர்த்தக துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இலாகாவுக்கான இணையமைச்சராக இருந்த புரந்தேஸ்வரிக்கு ஜவுளித்  துறை ஒதுக்கப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.