இனி TNPSC தேர்வுக்கு தயார் செய்ய, இது இருந்தாலே போதும்! (Sponsored Content )

 

TNPSC தேர்வு பக்கம் வந்துடுச்சி. அதுக்காக பொது அறிவுப் புத்தகங்கள், கோச்சிங் கிளாஸ்னு பிஸியா இருக்கீங்களா? இதுக்காக உங்களுக்கு அதிக நேரம் செலவாகுதா? அதுவும் வேற வேலை பார்த்துகிட்டே தேர்வுக்கு தயார் செய்துகிட்டு இருக்கீங்களா? கவலைய விடுங்க! நீங்க பஸ்ல ஆபீஸ்க்கு போய்கிட்டு இருக்கும் நேரத்தையோ, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல நண்பர்களுக்காக காத்துகிட்டு இருக்கும் நேரத்தையோகூட நீங்க உங்க தேர்வுக்கு தயார் செய்யும் நேரமா மாத்திக்க முடியும். அது எப்படின்னு பாக்கலாமா?

இன்னைக்கு உலகமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. நாம பேங்க் வேலைகள், வாடகைக்கு கார் புக் பண்ண, பிளைட், ஹோட்டல்ன்னு எல்லாத்துக்கும் ஆப் இருக்கு. அப்பப்ப நடக்கிற செய்திகள படிக்க நியூஸ் ஆப்களும் ஏராளம் இருக்கு. ஆனா, TNPSC தேர்வுக்கு உங்களை தயார் செய்துகொள்ள, எளிமையான வகையில் உங்களுக்கு உதவ வந்திருக்கிற ஆப்தான் Adrwamento. முதல்ல இந்த ஆப் மூலமா நீங்க எப்படி சுலபமா தேர்வு எழுதலாம்னு இப்ப பார்க்கலாம். 

 உங்க செல்போன எடுத்துக்கோங்க. கூகிள் ப்ளே ஸ்டோருக்கு போயி Adrwamento ஆப்பை டவுன்லோட் செய்துக்கோங்க. (கட்டணம் எல்லாம் கிடையாது. ப்ரீ ஆப் தான்.) கீழே கொடுக்கப்பட்டிருக்கும் QR கோட் மூலமாவும் பதிவிறக்கலாம்.

மற்ற செயலிகள்ல இருக்கிற மாதிரி ரெஜிஸ்டிரேஷன் என்பது கட்டாயம் கிடையாது. நேரடியா நீங்கள் மாதிரித் தேர்வுகளை உங்க செல்போன்லையே எடுக்க ஆரம்பிக்கலாம். ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.

உங்களுக்கு விருப்பமான/ நீங்க இம்ப்ரூவ் பண்ண விரும்பற உட்பிரிவை  (category) (உதாரணத்துக்கு உங்களுக்கு இந்திய அரசியலமைப்பு, General English மட்டும் பயிற்சி எடுக்கணும்னு நெனச்சா, அதை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் , 15 க்கும்  மேற்பட்ட "Group 4" மற்றும்  "VAO" முந்தய ஆண்டு தேர்வுகளின் கேள்வி பதில்களின் தொகுப்பு தனி பிரிவாக உள்ளது. அப்புறமா, உங்களுக்கு எவ்வளவு நேரம் தேர்வுக்கு பயிற்சி செய்ய இருக்குன்றதுக்கு தகுந்த மாதிரி Exam செட்டிங்க்ஸ்ல 5 கேள்விகள் முதல் இருநூறு கேள்விகள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

 

இப்போ எக்ஸாம் எடுத்து உங்க மதிப்பெண் சதவிகதத்தை உடனே தெரிந்துகொள்ளுங்கள். அது மட்டுமில்லாம Home க்கு மறுபடியும் வந்து நீங்க இதுவரை எடுத்த தேர்வுகளின் முடிவுகள், எந்தெந்த பிரிவுகளில் நீங்க கொஞ்சம் வீக்கா இருக்கீங்க, எதுல இன்னும் இம்ப்ரூவ் பண்ணனும்னு ரொம்ப ஈசியா உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ள முடியும். அதோட நீங்க தேர்வுக்கு எடுத்துக்கொள்ளும் துல்லியமான நேரத்தை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப தேர்வுக்குத் தயாராகலாம்.

இதுல மொத்தம் 1000 கேள்வி பதில்கள் இருக்கு. நீங்க தேர்வு எழுதும்போதே, இது எந்த வருஷ TNPSC தேர்வுல வந்துச்சுன்ற தகவலையும் நீங்க அங்க தெரிஞ்சுக்கலாம். 

நீங்க உங்கள் PROFILE தகவலை முழுமை  செய்தால் , உங்களுக்கு மேலும் 400 கேள்விகள் இலவசமாக , பதிவிறக்கம் ஆகும்  

நீங்கள் இந்த அப்ளிகேஷனை ,  அதன் உள்ளே இருக்கும்  facebook ஷேர் மூலம் , உங்கள் facebook ல் ஷேர் செய்தால் , மேலும் 400 கேள்விகள் இலவசமாக , பதிவிறக்கம் ஆகும்  .

இலவச பதிப்பை பயன்படுத்துபவர் , ஒவ்வொரு 7  நாட்களுக்கும்   , 200 கேள்விகளுக்கு சரியாக பதில்  அளித்து இருந்தால் , உங்களுக்கு மேலும் 200 கேள்விகள் இலவசமாக  பதிவிறக்கம் (DOWNLOAD) ஆகும்

நீங்கள் purchase பக்கம் மூலம் FACEBOOK ல் ஷேர் செய்தால் , 10  நபரில் ஒருவருக்கு , 50 %  தொகை திரும்பி அளிக்கப்படும் .

இன்னும் அதிகமா கேள்விகள்ல பயிற்சி எடுத்துக்கணும்னு நெனச்சா வெறும் ரூபாய் 99 ரூபாய் செலுத்தி, மூன்று மாதம் வரை பிரீமியம் யூசர் ஆகி, 22,000 கேள்விகள் வரை, இன்னும் அதிக பிரிவுகள்ல, Ad இடையூறுகள் எதுவுமில்லாம தேர்வுக்குத் தயாராகலாம். இனிமேலும் கையில இயர்புக்க தூக்கிகிட்டு, கோச்சிங் கிளாஸ் தேடி அலையாம, உடனே இந்த Adrwamento ஆப்பை (App) டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள். தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!