வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (30/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (21/02/2018)

வேலைக்குச் செல்ல வேண்டுமா? சொந்தக்காலில் நிற்கக் கற்றுக்கொள்ளுங்கள்! (Sponsored Content)

​​சமுதாயத்தில் நமக்கு ஒரு அங்கீகாரத்தையும் மதிப்பையும் அளிப்பது நாம் செய்யும் வேலை அல்லது தொழிலாகும். பொருளாதார நிலைத்தன்மையை அளித்து, வறுமையெனும் சிரமத்தைப் போக்குவது தொழில். இன்றைய காலகட்டம், போட்டிக​ளு​ம் சவால்க​ளு​ம் நிறைந்தது. குறிப்பிட்ட ஒரு வாய்ப்பிற்காக அல்லது ஒரு இடத்திற்காக பலர் போட்டிபோடும் சூழ்நிலை இன்று நிலவுகிறது என்றால் அது மிகையல்ல.

​​வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான பொறியியல் மாணவர்கள் படிப்பைப் பூர்த்தி செய்கின்றனர். இதனால் இவர்களிடையே வேலைக்கு கடும்போட்டி நிலவுகிறது. மருத்துவத் துறை மாணவர்களின் பிரச்சனையோ வேறு விதம்! நீட் தேர்வு குறித்த தெளிவின்மை ஒவ்வொரு மருத்துவ மாணாக்கருக்கும் மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. சரி, கலை மற்றும் அறிவியல் மாணவர்களின் நிலையென்ன? அங்கேயும் உண்டு வேலை சார்ந்த தடங்கல்கள். பொறியிய​ல் மாணவர்களைப்​ போல், ஆயிரக்கணக்கணக்கில், இவர்களும் வேலைக்கு அலைகின்றனர். திறமையும் ​துறை சார்ந்த ​அறிவும் சேர்ந்து இருக்கும் சில நூறு பேருக்கு அவர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் உடனே வேலை கிடைத்து விடுகிறது. பிறர் சிரமப்பட்டுப் போகின்றனர்.

இப்படி இந்த வேலைப்பந்தயத்தில், ஓடி ஓடி தோற்றுப்போகும் பிற இளைஞர்களுக்கு திறமையில்லை, இவர்கள் எதற்குமே ​தகுதியற்றவர்கள் என ஒதுக்குவது மிகப் பெரிய முட்டாள்தனம். ‘வெறுங்கை என்பது மூடத்தனம்​,​ விரல்கள் பத்தும் மூலதனம்’ - அதனால் யாரோ ஒருவர் நமக்கு வேலை கொடுக்க முடியாத பட்சத்தில்,​ ​நம் சொந்த முயற்சியை நம்பி களத்தில் இறங்குவதுதான் சிறந்த வழி. ​இதில், ​ஆண்களைப் பொறுத்தவரை எங்குவேண்டுமானாலும் சென்று, எந்த​த் தொழிலையும் ​செய்யலாம், பெண்களுக்கோ, சமுதாய சிக்கல்கள் பல.

எந்தவொரு மனிதனையும், ​செயல்படாமல் வைத்திருப்பது நல்லதல்ல என்றாலும் முக்கியமாக பெண்களின் நிலைமை கவனிக்கப்பட வேண்டியதாகவுள்ளது. இன்றளவும், படித்த, திறமையான பல பெண்கள் திருமணத்திற்கு பின் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், பண நெருக்கடியைத் தவிர்க்க கணவன் மனைவி இருவரும் உழைத்து ஊதியம் ஈட்டுவது தற்காலத்தில் முக்கியமாகவுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், எந்த​த் துறையைத் தேர்ந்தெடுப்பது? என்ற கேள்வி​ இயற்கையாக​ எழுகி​றது. விடையாக “அழகுத்துறை”, சிறந்த மற்றும் கண்ணியாமானத் தேர்வாக அமைகிறது.

 

​​‘ஆள் பாதி. ஆடை பாதி’ எனும் வாக்கியப்படி இயங்குவது இந்த நவநாகரிக யுகம், திறமையை மட்டும் நம்பி இங்கே செயல்பட முடியாது. ​​​வியாபாரத்தின் அடிப்படையான வாடிக்கையாளர் சந்திப்பு மற்றும் உரையாடல்களின் போது, நம் தோற்றமும் அது ஏற்படுத்தும் ஈர்ப்பும் அதிமுக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.​சாதரணமாகவே பெண்கள் அவர்களின் அழகைப்பேன மெனக்கெடுபவர்கள்​ என்றாலும், முக்கியமாக​​ வே​லைக்குச் செல்லும் பெண்மணிகள், ஒருபடி மேலே போய், அவர்களின் தோற்றம் எல்லாவகையிலும் சிறப்பாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றனர்​. ​​​மேலும்,​​ விழாக்களோடு பின்னிப்பிணைந்தது நம் கலாச்சாரம்.  திருமணம், ரிசப்ஷன், மெஹந்தி, சங்கீத் மற்றும் எண்ணற்ற பிற பண்டிகைகள் என இவ்வாறானத் தேவைகளுக்கும் ஒப்பனை செய்துகொள்ளுபவர்கள் ஏராளம். இவர்க​ளின் தேவையைப்​ பூர்த்தி செய்யும் வகையில், அழகுத்துறை இயங்கிவருகிறது.

அழகியல் என்றால் என்ன? வெறும் முகத்தில் மேக் அப் போட்டு, தலை முடியைப் பிண்ணி விடுவதா? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், இந்தத் துறை பல மேம்பாடுகள் அடைந்துவருகிறது. முக அலங்காரம். சிகை அலங்காரம், கலரிங், கை​,​ பாத​ம்​ ​மற்றும்​ சரும​ப்​ பராமரிப்பு, மசாஜ் என பற்பல கிளைகளாக வளர்ந்துள்ளது. இதனால், இத்துறையில் வேலைவாய்ப்புகள் அபாரம். 

இவ்வாறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, சொந்தக் காலில் நின்று, தனக்கென ஒரு பெயரையும் அந்தஸ்தையும் பெறத்துடி​ப்பவரா தாங்கள்? அழகுத்துறை உங்களுக்கு ஏற்றது என நினைத்தால், “Naturals Training Academy”, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. ​​​​ஆண்/பெண் இரு​பாலருக்கும்​'​ ​​அழகியலில் ​பலவகையான பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் நேச்சுரல்ஸ், ​தொழில் கையாளும் முறை, ஆளுமைத்திறன், நிர்வாக அறிவு, மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, ஒரு முழுமையான தொழில் முனைவோராக​ ​உங்களைத்​ தயார்படுத்துகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு 100% வேலைவாய்ப்பையும் வழங்கி​ ​ஊக்கமளிக்கிறது.​ நேச்சுரல்ஸில் ​பயிற்சி​பெற்று வேலைக்கு செல்பவர்களுக்கு, ஆரம்பத்திலேயே 15 முதல் 20​ ஆயிரம் ரூபாய் சம்பளமும், தொழிலில் நிபுணத்துவம் அடையும்பட்சத்தில் இரண்டே வருடங்களில் மாதத்திற்கு  50 ஆயிரம் ரூபாய் வரை சுலபமாக சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

​ஆண்/பெண் இருபாலருக்கும்​, ​தலைமுடி, சருமம், கை மற்றும் பாத பராமரிப்பு, பிரத்தியேக நகக்கலை, திறன் மேம்பாடு, முடி திருத்துதல் மற்றும் அழகாக்குதல், சருமப் பராமரிப்பு, ​வெஸ்டர்ன் & ​​பேஷன் மேக் அப், ​சலூன் மேனேஜ்மெண்ட் போன்றவற்றி​ல்​​ நேச்சுரல்​ஸ்​ பயிற்சி வகுப்பு​களை​​ அளித்து, முடிவில்​ சான்றித​ழையும் ​வழங்குகிறது.​​ ​'பிரைடல் மேக் அப்' ​எனப்படும் மணமகள் அலங்கார​த்திற்கு பிரத்தியேக டிப்ளோமா கோர்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. ​என்றைக்குமே ​வாய்ப்புகளை அள்ளித்தரும் இந்தக் குறிப்பிட்ட​​ துணைப்பிரிவில் பயிற்சி எடுத்துக்கொள்வதன்மூலம், ஏகப்பட்ட வாடிகையாளர்களைப் பெ​ற்று, கை நிறைய சம்பாதிக்கலாம்​!

சிறப்பு வகுப்பில் கலந்துகொள்ள இங்கே பூர்த்தி செய்க...

 

FOR REGISTRATION IN NATURALS ACADEMY

 

1). Your Name: *

2). Email Id *

3). Contact No *

4). Districts *

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க