Published:Updated:

ராஜாவா..ரஹ்மானா...!?

ராஜாவா..ரஹ்மானா...!?
ராஜாவா..ரஹ்மானா...!?
ராஜாவா..ரஹ்மானா...!?

பாரதிராஜா-இளையராஜா, மணிரத்னம்- ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் மலர்ந்த பாடல்கள் உங்களை ரொம்பவே ரசிக்க வைத்திருக்கும்.

ஆனாலும் இவற்றில்  உங்களை மிகவும் உருகவும்,சிலிர்க்கவும் வைத்த பாடல்களும் உண்டுதானே...அதை உங்க மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டா எப்படி...?

இங்கே உள்ள   http://news.vikatan.com/  லிங்க (link)  க்ளிக் பண்ணி, அங்க உங்க ஓட்ட போடுங்க...!  அப்படியே கீழே உங்களது கருத்தையும் எழுதலாம்.

குறிப்பு: உங்க நண்பர்கள் வட்டாரத்திற்கு உங்க சாய்ஸ்க்கு ஆதரவா ஓட்டு போட சொல்லி மெசேஜை தட்டிவிட  ஆட்சேபணை இல்லைங்கோ!

இந்த ஜாலி சர்வே-வின் ரிசல்ட் வரும் 26.11. 2012 அன்று திங்கட்கிழமை!