Published:Updated:

முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் காலமானார்

முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் காலமானார்
முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் காலமானார்
முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் காலமானார்

புதுடெல்லி: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.அவருக்கு வயது 92.

குஜ்ராலின் மறைவை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்.