Published:Updated:

என்கவுன்டர் ரவுடியிசத்தை ஒழிக்குமா...?

என்கவுன்டர் ரவுடியிசத்தை ஒழிக்குமா...?
என்கவுன்டர் ரவுடியிசத்தை ஒழிக்குமா...?
என்கவுன்டர் ரவுடியிசத்தை ஒழிக்குமா...?

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலைய எஸ்.ஐ.யாக பணியாற்றிய  ஆல்வின் சுதன் கொலை வழக்கில், முக்கிய  குற்றவாளிகளாக கருதப்படும் பிரபு மற்றும்  பாரதி இருவரும் தப்பி ஓட முயன்றபோது, அவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்  கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை ஏற்க மறுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்,ரவுடியிசத்தை ஒழிக்க  என்கவுன்டர் தீர்வல்ல என்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?