ப்யார்... பிரேமா... வைரம்... - Exclusive Deal

ஆங்கிலத்தில் ஒரு வாசகமுண்டு, "A Diamond is forever! - என்றென்றும் வைரம்!", இது வைரத்துக்கும், என்றென்றும் அழியாமல் விளங்கும் காதலுக்குமான தொடர்பைப் பற்றி பேசுகிறது. மேற்கத்திய நாடுகளில் வைர மோதிரத்துடன் பெண்ணுக்கு 'ப்ரொப்போஸ்' செய்வது ஏகப் பிரபலம்! 'நாங்களும் ரொமாண்டிக்கான ஆட்கள்தான், ஆனா வைரம்லாம் விலை கூடவாச்சே?' என நினைக்க வேண்டாம். தங்க நகைகளுக்கு ஈடாக வைரங்களும் விற்பனையாகின்றன என்பதே உண்மை. சந்தையில் வைர நகைகளுக்கான இடம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. 

வெறும் தங்கம் மட்டும் அணியாமல் வைரத்தோடு இணைந்த ஆபரணங்களை அணியும்போது, அது பெண்களின் அழகை மேலும் கூட்டுகிறது. உண்மையில், அழகில்லாத பெண்கள் என்பதே கிடையாது, தங்களை அழகாகக் காட்டிக்கொள்ளத் தெரியாத பெண்கள் வேண்டுமானால் இருக்கலாம்! வைரத்துக்கு இந்தப் பாரபட்சம் எல்லாம் பார்க்கத் தெரியாது, யார் தன்னை அணிந்தாலும் அவர்களை மெருகேற்றி சிறப்பாகத் தோன்றச் செய்வதே அதன் இயற்கை. இதனால்தான் என்னவோ வருடா வருடம் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் அன்பானவர்களை மகிழ்விக்க வைர நகைகளைப் பரிசாக வழங்குகின்றனர் காதலர்கள்!

'உண்மை அன்புக்கிடையில் பரிசுப் பொருள்களுக்கு என்ன வேலை? மகிழ்ச்சி என்பது மனது சம்பந்தப்பட்டதில்லையா' என நாம் கேட்கலாம். கிறிஸ்துவக் கதை ஒன்றுண்டு, ஏசு கிறிஸ்து பிறக்கப்போகிறார் என அறிந்து, கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் மூவர் குழந்தை இயேசுவிற்கு தங்கம், சாம்பிராணி மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றை பரிசளித்தனராம். இதனால் குழந்தைக்கு என்ன பயன்?, ஒரு பயனும் கிடையாது... ஆனால் அந்த மூவரும் தங்களின் அன்பை வெளிப்படுத்த உள்ளம் நெகிழ்ந்து அந்தப் பரிசுகளைக் கொடுத்தனர். பரிசைவிட பரிசுத்த அன்பே முக்கியம் என உணர்த்துகிறது இந்தக் கதை...

உடனே காதல் பரிசை வாங்க எங்கோ ஓட வேண்டாம், “பிரில்லியன்ட் கட் கோல்ட் & டைமண்ட் ஜுவல்லரி”40% குறைந்த விலையில் வைர நகைகளை வழங்குகிறது. இதனால் பல ஆயிரம் ரூபாய்வரை சேமிக்கலாம். பிரில்லியண்ட் கட் -ல் விற்கப்படும் நகைகள் கைவினை நகைகளைக் காட்டிலும் 50% இலேசானதாகவும், வலுவானதாகவும் இருக்கிறது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நகை வகைகளை இருப்பில் வைத்துள்ள “பிரில்லியன்ட் கட் கோல்ட் & டைமண்ட் ஜுவல்லரி”யில்,  உங்கள் மனதுக்குப் பிடித்த வைரத்தை ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்!

​உங்களின் அன்பின் இனியவருக்கு வைரத்தை பரிசளியுங்கள்... அவர்கள் முகத்தில் ததும்பும் புன்னகை சொல்லிவிடும் அந்தப் பரிசின் விலைமதிப்பை! என்ன பரிசளிக்கிறோம், எப்போது அளிக்கிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, ஆனால் பரிசளிப்பது ரொம்ப முக்கியம்!

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்குகிறது ப்ரில்லியன்ட் கட் (சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே). உடனடியாக வாங்க, இங்கே பதிவு செய்யவும்...​

Do you like the story?

Please Appreciate the Author by clapping!