உங்களின் கனவு வீட்டை சொந்தமாக்குவது ரொம்ப ஈசி! (Sponsored Content)

சொந்த வீடு வாங்க வேண்டு​ம் என்பது​ நம்மில் பலரது கனவாகும்; சிறு வயதிலிருந்தே சொந்த வீட்டின் அவசியமும், அதன் முக்கியத்துவங்களும் நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இளம் வயதில் மனதில் பதியும் இந்தஎண்ணங்களால், வேலைக்குச் சென்றபின் புது வீடு வாங்க வேண்டு​ம் என்பதற்காக​ நாம் சேமிக்கத் துவங்குகிறோம். 

இப்படி சேமித்த பணத்தை பயன்படுத்தும் சரியான வாய்ப்பு வந்துவிட்டது - அதுதான் ப்ராவிடென்ட் ஹவுசிங் வழங்கும் "ஃப்ரீடம்" கட்டுமானத் திட்டம். கேளம்பாக்கத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளின்பக்கத்திலேயே சென்னையின் முக்கிய ஐ.டி. மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் இருப்பதால், வேலையிடத்தை சுலபமாக அடையவும், உங்கள் குடும்பத்திற்கேற்ற சிறந்த சூழலாகவும் இந்த இடம் அமைகிறது. 

இந்த இடம் ஏன் ரொம்ப ஸ்பெஷல்? 

தெற்கு சென்னையின் அபரிவிதமான வளர்ச்சிக்கு சிறுசேரி சிப்காட் துவங்கப்பட்டது மிக முக்கிய காரணமாகும். ஓ.எம்.ஆர் சார்ந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டதால், வண்டலூர்-கேளம்பாக்கம்சாலையை ஒட்டிய பகுதிகளில் குடிபுகுவது சிறந்த மாற்றுத் தேர்வாக அமைகிறது, இங்கிருந்து வேலைக்குச் செல்வதும் சுலபமாகிறது.

ப்ராவிடென்ட் ஹவுசிங் வழங்கும் "ஃப்ரீடம்" குடியிருப்புத் திட்டம் - சிறப்பம்சங்கள்:

"ப்ராவிடென்ட் காஸ்மோசிட்டி" குடியிருப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்தான் ப்ராவிடென்ட் ஹவுசிங் வழங்கும் "ஃப்ரீடம்". முதல் கட்டத்தில் 1800 வீடுகள் கட்டப்பட்டு, அனைத்திலும் மக்கள் குடியேறிவிட்ட நிலையில், இரண்டாம்கட்டத்தில் 7 தொகுதிகள், 23 கட்டிடங்களில் 340 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 'க்ளாஸிக்', 'ப்ரீமியம்' மற்றும் 'சூப்பர் க்ளாஸிக்' என மூன்று வகைகளாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

பல முன்னனி கல்வி நிறுவனங்கள் ஃப்ரீடம் புராஜெக்டின் அருகில் உள்ளன: ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்(10  நிமிடங்கள்), எஸ். எஸ். என் பொறியியல் கல்லூரி(20  நிமிடங்கள்), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்(30  நிமிடங்கள்) போன்ற கல்லூரிகளும், பி.எஸ்.பி.பி. மில்​லி​னியம், பி.வி.எம். குளோபல், கேட்வே இன்டர்நேஷனல் மற்றும் வேலம்மாள் குளோபல் போன்ற பள்ளிகளும், ஓ.எம்.ஆர். - கேளம்பாக்கம் சாலையில்' செட்டிநாடு ஹெல்த் சிட்டி' மருத்துவமனையும்அருகிலேயே இருப்பது பெரிய பிளஸ்.

இந்த புராஜெக்டில் நான் ஏன் ஆர்வம் காட்டவேண்டும்?

இந்த ஏரியாவில் குடியேற நினைப்பவர்களுக்கு இது சிறந்த ஆப்ஷன், காரணம் அனைத்து வீடுகளும் உடனடியாக குடியேறும் நிலையில் உள்ளன. அப்பார்ட்மென்ட்களில் மொத்த வேலையும் முடிந்து, வளாகத்தில் உள்ள அனைத்துவசதிகளும் 100% உபயோகப்படும் நிலையில் உள்ளது!

ப்ராவிடென்ட் தரும் வசதிகள்: ஜிம்முடன் இணைந்த க்ளப் ஹவுஸ், சூப்பர் மார்க்கெட், உட்புற ஸ்விம்மிங் பூல், மல்டி பர்ப​ஸ்​ ஹால், வெளிப்புறத் திரையரங்கம், ​பேட்மிண்டன் கோர்ட், கூடைப்பந்துத் திடல் மற்றும் குழந்தைகளுக்கான பலவிளையாட்டிடங்கள் உள்ளன. ரூபாய் 34.9 லட்சம் முதல் கிடைக்கும் இந்த வீடுகள் வேலைக்குச் செல்பவர்கள் பலரின் பட்ஜெட்டுக்குள் அடங்குவதும், குடியேறத் தயார் நிலையில் இருப்பதும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும்அனுகூலமாகும். 

ப்ராவிடென்ட் ஹவுசிங்கின் "ஃப்ரீடம்" குடியிருப்புகள் பார்க்க எப்படி?

"ஃப்ரீடம்"-இல் உள்ள ஒவ்வொரு அம்சமும் பார்த்து பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. 'கம்ஃபர்ட்' மற்றும் 'கிராண்ட்' என இரண்டு அளவுகளில் வீடுகள் கிடைக்கின்றன. 2 பி.எச்.கே. வீடுகளான கம்ஃபர்ட்டில், 2 பாத் ரூம்கள் - அட்டாச்டு மற்றும்காமன், யூட்டிலிட்டி அறையோடு இணைந்த கிச்சன் -848 சதுர அடிகளில் கிடைக்கிறது. இதே அம்சங்களுடன் 983 சதுர அடி மற்றும் 1062 சதுர அடிகளில் கிடைக்கிறது 3 பி.எச்.கே. வீடுகளான 'கிராண்ட்'. மேலும், இயற்கையான சூரிய ஒளிமற்றும் அருமையான காற்றோட்ட வசதியும் கிடைக்கும் வகையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

எனவே, பல வசதிகளை உள்ளடக்கிய, பணியிடங்களுக்கு சமீபத்திலுள்ள, உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் அழகிய வீடுகளை மிஸ் பண்ணிடாதீங்க! உடனே செயல்படுங்க, உங்கள் கனவு வீட்டை சொந்தமாக்குங்க!​

FOR ENQUIRY

 

1). Your Name: *

2). Email Id *

3). Contact No *

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!