Published:Updated:

உலக பணக்காரர் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 18 ஆவது இடம்

உலக பணக்காரர் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 18 ஆவது இடம்
உலக பணக்காரர் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 18 ஆவது இடம்
உலக பணக்காரர் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 18 ஆவது இடம்

ஹஸ்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி  18 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனெர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட 100 பேர் அடங்கிய உலக  பணக்காரர் பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி  (55) 18 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.அவர் 24.7 பில்லியன் அமெரிக்க டாலர்  சொத்துக்களுடன் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

##~~##
இப்பட்டியலில் முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்  இடம்பெற்றுள்ளார். பேஷன் ரீடெய்லர் நிறுவனர் ஸாரா, அமெனிகோ ஓர்டேகா  ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.