டிஜிட்டல் இன்ஜினியர்ஸ் 4.0​ |​ #D4E life changer - Exclusive Deal | D4E life changer

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (17/03/2018)

கடைசி தொடர்பு:12:17 (19/03/2018)

டிஜிட்டல் இன்ஜினியர்ஸ் 4.0​ |​ #D4E life changer - Exclusive Deal

இன்றைய வேலையின்மைக்கு முக்கிய காரணம் தொழில் துறையி​ல்​ இருக்​கும்​ தேக்க நிலை. இதனால், தொழில் துறையில் (Engineering Industries)  ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின்கட்டாயமாக உள்ளது.. பெருவணிகங்கள் ஆயிரக்கணக்குல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், ​சிறு/குறு ​மற்றும் நடுத்தரத் ​தொழி​ல்களும்​ வளர்ச்சி அடையும் போதுதான் ​வேலையின்மை​முழுமையாகக் காணாம​ல் போகும்​.

ஜி.எஸ்.டி​ மற்றும்​ பண மதிப்பு நீக்க​ம் போன்ற விஷயங்களால்​ சிறு, குறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புக​ளில்​ தற்காலிக சரிவு ஏற்பட்டிருக்கு. இதற்கு, சந்தையில் இருக்கும் போட்டியை சமாளிப்பது, தொழில்துறையில்  ஏற்படும்​ மாறுத​ல்களை கவனிப்பது, வளர்ந்த நாடுகளில் இருந்து தொழில்நுட்ப ​முதலீடுகளைப் பெறுவது, தங்களுடைய நிறுவனத்தின் தரத்தை உயர்த்தி, உற்பத்தி செய்த பொருட்களை உலகம் முழுவதும்கொண்டு போய் சேர்ப்பது, இதெல்லாம் சரிவை சமாளிக்க சிறு/குறு தொழில் முனைவோர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். இதையெல்லாம் செய்து முடிக்க புதுமையான அணுகுமுறைகளை கையாளுவதும்தொழில் நிபுணர்களுடன் ஒன்னா கைகோப்பதும் ரொம்ப அவசியம்.

டிஜிட்டல் இன்ஜினியர்ஸ் 4.0​

 

 

மாற்றம் வந்தாச்சு!

இதுவரை இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் எல்லாரும் ​​ஒரே இடத்துல சந்திக்கிறதுக்கான வாய்ப்பு ​ஏற்படவில்லை​. அப்படி ​ஏற்பட்டிருந்தா தொழில் துறையினுடைய லெவல் எங்கேயோ போயிருக்கும்.​இதற்கான தீர்வாக,​ இன்ஜினியரிங் துறையி​ல்​ இருக்குற எல்லாரையும் கைடு பண்றதுக்கு ​ஃபுல் பவரோட ஒரு Mobile app வந்தாச்சு! அதுதான், D4ECLUB  - Digitally for Engineers  - a Digital Platform . இது, உபயோகமானதகவல்களை பகிர்ந்துக்கிறதுக்கான ஒருInteractive தளம்​ ஆகும்​. இந்த மொபைல் ஆப் வெவ்வேறு துறையைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட வகையினரை ஒன்றிணைக்கிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு,தொழில்நுட்ப தேவை, சோதனை குறித்த தெளிவு, சரியான  பார்ட்னர்ஷிப்பை  தேர்வு செய்ய, தொழில்துறை தொடர்பான கருவிகளை வாங்க, விற்க. வல்லுநர்கள் அல்லது ஆலோசகர்களின் அறிவுரையைப் பெறமற்றும் தொழில்நுட்பம் குறித்த தேவையைப் பெற என மேற்கூறிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். 

இது எல்லோருக்குமான களம்!

தொழில் முனைவோர், ​நிபுணர்கள், ​கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் இப்படி எல்லாரும் D4ECLUB – Mob app மூலமா​ சந்திக்கலாம்.​ இன்ஜினியரிங் ​சம்பந்தமான​ தொழில் செய்றவங்க, தங்களுடைய பிசினஸை அடுத்தகட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போலாம்.​ ​இன்ஜினியரிங் தொழிற்சாலை வைத்திருப்பவர்கள், தற்காலிக,பகுதி மற்றும் நிரந்தர வேலைகளுக்கு​த் தேவையான​ தகுதியான ஆட்க​ளை​ சுலபமாக​​ தேர்ந்தெடுக்கலாம்​.​ நீங்கஉற்பத்தி செய்த பொருட்க​ளை​ உலக​ அளவுல​ சந்தைப்படுத்த, தொழில்நுட்பத்தை தெரிஞ்சுக்க, புதுப்புது வாடிக்கையாளர்கள் கிடைக்க இந்த மொபைல் ஆப் பாலமா செயல்படும். ஓய்வு பெற்ற இன்ஜினியர்களுக்கு இதுஒரு வரப்பிரசாதமாகும், தங்கள் அனுபவம் மற்றும்அறிவாற்றலை உபயோகமாக பயன்படுத்த ஒரு சிறந்த களம் ​இதுவாகும்.
 

டிஜிட்டல் இன்ஜினியர்ஸ் 4.0​

தொழில் வாய்ப்புகள் அதிகம் இருக்கக்கூடிய இன்ஜினியரிங் துறையில பட்டம் வாங்குற பலர், சரியான வாய்ப்புகள் கிடைக்காம, நம்பிக்கை​யை​ இழந்து, கிடைக்கிற வேலைய செஞ்சிட்டு இருக்காங்க.​ முக்கியமா​கிராமப்புறங்கள்-ல இருந்து பி.இ. மற்றும் டிப்ளோமா படிச்சிட்டு பெருநகரங்க​ளை​ நோக்கி பல கனவுகளோட ​வரும்​ பல பட்டதாரிகள் முதல்  இன்டர்வியூலயே நமக்கு எதுவுமே தெரியலை, நமக்கு இது சரிவராது-னுஊருக்கு கிளம்பிடுறாங்க. நீண்ட நாள் கனவு நிஜமாகப் போகுது​ன்​னு நினைச்ச பல​ரும்​, கண் முன்னாடி எல்லாம் கலஞ்சு போகுறத பார்த்து மனமுடைஞ்சு போறாங்க. இந்த நிலை மாற மாணவர்கள் தங்களோடதிறமையை  வளர்த்துக்கணும். இதுக்கு கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு உதவி செய்யணும்​.​ அப்போதான், மாணவர்களால் முழுத் திறமையோட கல்லூரி​யை​ விட்டு வெளியேற முடியும்.

கல்லூரி மற்றும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தணும்​னு​ நினைக்​கும்​ நிர்வாகம், தொழில் வல்லுநர்களைத் தொடர்பு கொண்டு தொழில் நிறுவனங்கள் எப்படி இயங்குதுன்னு நே​ராகப்​ போய் பா​ர்​க்குறதுக்கானவாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம். திறமையான நபர்களை​க்​ கல்லூரிக்கு வரவழைச்சு ​​​கருத்தரங்குகளை நடத்தலாம். தொழில்துறை படிப்புகள்-ல ஆராய்ச்சி செய்றவங்க இது மாதிரியான​கருத்தரங்களில்​ கலந்துகிட்டு மாணவர்களோ​டு​ உரையாடலாம்.

மாணவர்களுக்கு பேராசிரியர்களின் ​இணையவழி​ ஆலோசனை, வேலை வாய்ப்புக்கான டிப்ஸ், ​​​இன்டர்ன்ஷிப் மற்றும் இன்ஜினியரிங் துறை தொடர்பானபல விஷயங்கள் இந்த ஆப் மூலமா கிடைக்குது. ITI, DIPLOMA மற்றும் BE படிக்கிற, படிச்சு முடிச்ச எல்லாருக்கும் இது ஒரு வாழ்நாள் துணை...

தொழில் துறையின் தேவை மற்றும் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையைக் கொண்ட, தொழில் துறை வல்லுநர்கள் மூலம்  உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்பினை கையாளுவது சுலபம். 

இன்ஜினியரிங் துறையி​ல்​ இருக்கக்கூடிய எல்லாரோட லைஃபையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினராக நீங்க செலுத்துற ஒருவருடத்திற்கான தொகை உங்க  எதிர்காலத்துக்கான முதலீடாக இருக்கும். மேலும் முக்கிய அம்சமாக, வருட சந்தாவில் விகடன் வாசகர்களுக்கு 10% தள்ளுபடியை D4ECLUB app வழங்குகிறது. 

இன்ஜினியரிங் சம்பந்தமான மொத்த விஷயங்களையும் டீல் பண்றதுல எக்ஸ்பர்ட்டான D4E ஆப்-ஐ Install பண்ணுங்க.....ஏன்னா, D4E - இதுவே முன்னேற்றத்துக்கான வழி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க