வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (26/03/2018)

கடைசி தொடர்பு:16:09 (26/03/2018)

வீட்டுக்கு பெயின்டிங் பண்ணணுமா..? "ப்ரோ ஸ்டோர் ​(Pro Store)  பெஸ்ட்! - (Sponsored Content)

​நம் எண்ணங்களை பிரதிபலிப்பவை வண்ணங்கள். ஒருவரின் வீட்டில் அவர் பயன்படுத்தும் நிறங்களை வைத்தே, அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் இரசனையை நாம் தெரிந்துகொள்ளலாம். வண்ணங்கள் நம் மன நிலையை மாற்றியமைக்கக் கூடியது என சமீபத்திய ஆய்வுகள் சுவாரசியமான தகவல்களை வழங்குகின்றன. உதாரணத்துக்கு வெண்மை நிறம் அமைதியைக் கொடுக்கிறது, சிவப்பு நிறம் ஆற்றலை அதிகரிக்கிறது, பச்சை நிறம் உற்சாகத்தைக் கொடுக்கிறது... இப்படி ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு தனிப் பண்புகள்!

வீடு, குடியிருப்பதற்கான இடம் மட்டுமல்ல, அதுதான் நம் இதயத்துக்கு நெருங்கிய உலகத்திலேயே மிகச் சிறந்த  வாசஸ்தலம் ஆகும். மன நிலையை ஆனந்தமாக வைத்துக்கொள்ள, நமக்குப் பிடித்த வண்ணங்களில் நம் வீட்டை அலங்கரிப்போம். ஹாலுக்கு ஒரு கலர், கிச்சனுக்கு மற்றொன்று, ஒவ்வொரு பெட்ரூமுக்கும்  தனித்தனி வண்ணம்... இப்படி வகை வகையாய் கலைநயத்தோடு வீட்டுக்கு நிறம் தீட்டி அழகு பார்ப்போம். எனவே வீட்டுக்கு எந்த நிறத்தை தேர்வு செய்வது என்பதில் நமக்குக் கொஞ்சம் குழப்பம் வரச் செய்யவே வாய்ப்புள்ளது.

ஏசியாவின் நம்பிக்கையான நம்பர் ஒன் நிறுவனமான நிப்பான் பெயின்ட் தங்களின் 'ப்ரோ-ஸ்டார்​ - Pro Store​

' மூலம், நமக்கு உதவுகிறார்கள். உங்கள் வீட்டை பெயின்ட் செய்ய என்னென்ன வசதிகள், உபகரணங்கள் தேவைப்படும்? அது எல்லாமே உண்டு இங்கே, இதுதான் ப்ரோ- ஸ்டாரின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி! 

உங்களுக்காக உங்கள் வீட்டுக்கே வந்து பெயின்ட் செய்துகொடுக்கும் சேவையையும் வழங்குகிறது இந்த ப்ரோ ஸ்டார். உங்கள் வீட்டுக்கு எந்த நிறத்தை தேர்வு செய்யலாம் என்ற வழிகாட்டலைக் கொடுப்பதோடு, எந்தவித சிக்கலும் இல்லாமல், தூசி பறக்காமல் வீட்டை சொன்ன நேரத்துக்குள் தேர்ந்த பெயின்டர்களை வைத்து பெயின்ட் அடித்துக் கொடுகிறார்கள்! இந்த பெயின்டர்கள் நிப்பான் பெயின்டர்ஸ் ட்ரெய்னிங் அகாடெமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

நிப்பான்

நம் வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் வைத்துக்கொள்வதற்காக நாம் நிறைய சிரத்தை  எடுத்துக்கொள்வதுண்டு. கண்களுக்கு மட்டும் கவர்ச்சியாய் இருந்தால் போதுமா? மாறும் வானிலை, மாசுபாடு, கறைகள், பாசி மற்றும் பலவிதமான அழுக்குக்குள், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், அழகாக மாற்றியமைக்கவும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பல தடங்கல்கள் வருவதுண்டு. இதற்கும் பெயின்ட் உதவுகிறது! ப்ரோ ஸ்டார் உபயோகிக்கும் நிப்பான் பெயின்ட் வகைகள் உயர்தர ஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுபவை! பாலிமர் துகள்களால் ஆன இந்தவகை பூச்சுகள் தூசி மாசுக்கு எதிராக செயல்படும் தன்மையைக் கொண்டு விளங்குவது எக்ஸ்டரா ஸ்பெஷல்!

கான்டராக்ட் எடுத்து பெயின்ட் அடிக்கும்போது பேரம் பேசவேண்டிய நிலையிருக்கும். மேலும் கான்ட்ராக்டரின் நம்பகத்தன்மை, அவர் பயன்படுத்தும் பெயின்டின் தரம் போன்றவை நமக்கு பரிட்சையமாக இருப்பதில்லை. நிப்பான் ப்ரோ ஸ்டார் இங்கேதான் நமக்கு உதவுகிறது! நோ காஸ்ட் இ.எம்.ஐ. ஆப்ஷனுடன் கிடைக்கும் இவர்களின் சேவை, வெளிப்படையான மற்றும் ஞாயமான கட்டணத்தில் கிடைப்பது கூடுதல் நம்பிக்கை!
 
உங்கள் வீட்டை நீங்கள் நினைத்தது போல் மாற்றியமைக்கவும், நிப்பான் ப்ரோ ஸ்டார் பற்றிய தகவல்களுக்கும், இங்கே அணுகவும்... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க