Published:Updated:

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்!

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்!
ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்!
ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்!

சென்னை: ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்," தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது.

##~~##
இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.எனவே பயணிகள் ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும்" கூறப்பட்டுள்ளது.