வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (16/04/2018)

கடைசி தொடர்பு:19:23 (16/04/2018)

விண்ணில் பறக்க ஒரு சூப்பர் சான்ஸ்! - Exclusive Deal

எந்தப் படிப்பை படித்தால் வேலை கிடைக்கும் என்ற பெருங் குழப்பம் பள்ளிப் படிப்பை முடித்த பலருக்கும் இயல்பாக  ஏற்படும். அதிலும் குறிப்பாக 'Job Security ' யுடன் கூடிய வேலைக்குச் செல்வதுதான் தற்போது பலரின் விருப்பமாக  உள்ளது. எந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளது என அலசி ஆராய்ந்த பிறகே படிப்பை முடிவு செய்வர். தற்போதைய சூழ்நிலையில், வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள துறையாக  மாறியுள்ளது விமானப் போக்குவரத்துத் துறை. மத்திய அரசின்  UDAN திட்டத்தின்  Regional Connectivity Scheme -ன்  மூலம் நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான விமான நிலையங்கள் புதிதாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், சேலம், ஓசூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் புதிய விமான நிலையங்கள் வர உள்ளன. நாடு முழுவதும் வான்வழிப் போக்குவரத்துச் சேவையை விரிவு படுத்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் என்கிறது அரசு. கிட்டதட்ட  நூற்றுக்கணக்கான விமான நிலையங்கள் வரவுள்ள நிலையில் விமான நிலையங்களில் பணிபுரிய பல லட்சக்கணக்கான ஆட்கள் தேவைப்படுவார்கள். எனவேதான் தற்போது பலரின் கவனமும் Aviation துறை சார்ந்த படிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளது

பைலட் மற்றும் ஏர்ஹோஸ்டஸ் மட்டுமே விமான நிலையம், விமானப் போக்குவரத்து சார்ந்து பரவலாக தெரியும் வேலைகள். ஆனால், கிரவுண்ட ஸ்டாஃப் ( Ground Staff) , ராம்ப் ஸ்டாஃப்( Ramp Staff) , ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர்(Air Traffic Controller) , பேக்கேஜ் ஹேண்டலிங்(Package Handling) , லோட் அன்ட் டிரிம்,( load&trim) , கார்கோ அசிஸ்டென்ட்(Cargo Assistant) , பிளைட் டிஸ்பேட்ச்சர், (Flight Dispatcher) இதுபோன்ற இன்னும் பல வேலை வாய்ப்புகள் இந்தத் துறையில் உள்ளன. B.sc Aviation, BBA உள்ளிட்ட படிப்புகளின் மூலம் விமான நிலையத்திலுள்ள டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் வேலைகளில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சென்னை கிண்டியிலுள்ள Remo International College Of Aviation  கல்லூரியில்  B.sc Aviation, BBA உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இவை தவிர கல்லூரி நுழைவுத் தேர்வில் Merit  தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 முதல் 60 சதவீதம் வரை Discount செய்யப்படும்.  அதுமட்டுமின்றி மூன்று வருடப் படிப்பான B.Sc-ல் அரியர் இல்லாமல் 2 வருடம் முடித்துவிட்டால், கடைசி வருடம் வேலைக்குச் சென்றுவிடலாம். வேலை பார்த்துக்கொண்டே கடைசி வருடப் படிப்பைப் படிக்கலாம். BBA படிப்பைப் பொறுத்த வரை அதில் ஆறு செமஸ்டர்கள். அவற்றில் ஐந்து செமஸ்டர்களை அரியர் இல்லாமல் கிளியர் செய்யும் பட்சத்தில், கடைசி செமஸ்டரை வேலைக்குச் சென்றபடியே படிக்கலாம். ஏவியேஷன் சார்ந்த படிப்புகளில் நிபந்தனைகளுக்குட்பட்டு மாணவர்கள் அவர்களது கல்விக் கட்டணத்தில் 85% வரை வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம். 

விகடன் வாசகர்களுக்கான சலுகை:  

ஏப்ரல் 19 ஆம் தேதியன்று கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு கிண்டியிலுள்ள கல்லூரி வளாகத்திலேயே நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்படிவம் 1000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விகடன் வாசகர்களுக்கு மட்டும்  விண்ணப்பக்கட்டணமான 1000 ரூபாய் சலுகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி  நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். 

கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சலுகையை பெறுங்கள்!

FOR REGISTRATION IN REMO

 

1). Your Name: *

2). Email Id *

3). Contact No *

4). Districts *

தனிமனித  வாழ்வினை மேம்படுத்தும்  சக்தியாக இன்றளவும் கல்வியே இருந்து வருகிறது. அந்தக் கல்வியை மாறும் காலநிலைகளுக்கேற்ப கற்பதன் மூலம் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க