வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (30/04/2018)

கடைசி தொடர்பு:17:49 (30/04/2018)

அன்றிருந்து  இன்றுவரை!!!  - Sponsored Content

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், பூமியை மனித இனத்தோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்த கிளையினம் நியாண்டர்தால். 40000 வருடங்களுக்கு முன்பே அழிந்து போன இனம். மனித இனத்தோடு, போட்டி போட முடியாமல் அழிந்து போனதா? அல்லது இயற்கையின் மாறுபாட்டால் அழிந்து போனதா? என்று இன்றளவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஆப்பிரிக்க இனத்தைச் சாராத பெரும்பாலான மனிதர்களிடம் நியாண்டர்தாலின் DNA 2% க்கும் மேல் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த  இனம் அழிந்து போயிருந்தாலும், இவர்களின் கண்டுபிடிப்பு தலைமுறை தொடரும் ஒன்று. கடல் சிப்பிகள், நெருப்புக் கோழியின் முட்டை ஓடுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆபரணங்களை முதலில் தயாரித்து அணிந்தவர்கள் இவர்கள்தான். இவர்களை தொடர்ந்து கற்கள், எலும்புகள் என கிடைக்கும் பொருட்களில் ஆபரணங்களை தயாரித்து மக்கள் அணிந்து வந்தனர்.  காலப்போக்கில்  உலோகங்களில் நகைகளை தயாரித்து அணிய ஆரம்பித்தனர். ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பெயர் போன எகிப்தில்தான் நகை தயாரிப்பு வளர்ச்சியடைந்தது. 

ஆண், பெண் என வித்தியாசமில்லாமல் அனைவரும் தனக்கு பிடித்தமான நகைகளை அணிந்து வாழ்ந்துள்ளனர். இன்று ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் எல்லா வகையான அணிகலன்களையும் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.  விலையுயர்ந்த நகைகளாக இருந்தாலும் சரி, கவரிங் நகையாக இருந்தாலும் சரி அப்படி என்ன இருக்கிறது இந்த நகைகளில், நிச்சயம் எல்லா வகையான ஆபரணங்களிலும் ஏதோ ஒரு வசியம் இருக்கிறது. இலை தளைகளில் செய்யப்படும் நகைகள் கூட ஒருவரை அழகாக்கிவிடும். அப்படி இருக்கையில் கண்ணைப் பறிக்கும் வகையில் மின்னும் தங்கத்தையும், வைரத்தையும் பற்றி சொல்லவா வேண்டும். குறிப்பிட்ட உடல் பகுதிகளில் ஒரு நகையை அணிய வேண்டுமென்பதற்கு  பல அறிவியல் காரணங்கள் உள்ளது. உதாரணமாக, கைகளில் அணியப்படும் வளையல்கள் அந்தப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது போன்று நாம் அணியும் ஒவ்வொரு நகைக்குப் பின்னும் ஒரு அறிவியல் காரணம் இருந்தாலும், நகைகளை அணிவதற்கு அனைவரும் ஆசைப்படுவது,  கூடுதல் அழகைக் கொடுக்கும் என்பதால் மட்டுமே! மேலும், சமுதாயத்தில் ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும் இவை தேவைப்படுகின்றன. நவீன கால ஆபரணங்களான, தங்கம், வெள்ளி, பிளாட்டினம், டைட்டனியம், வைரம் போன்றவற்றில் வைரம் நம் நாட்டில்தான் முதன் முதலாக தோண்டி எடுக்கப்பட்டது. 

பல நூற்றாண்டு வரலாறு கொண்டு இந்த நகைகள் தொடர்ந்து, நவீன காலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் விலையுயர்ந்த  நகைகளின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்தாலும், இதன் மதிப்பு என்றும் உச்சத்தில்தான். தங்க வைர நகைகளை வாங்கும் போது, நம்பகமான இடத்தில் வாங்க வேண்டும். செய்கூலி சேதாரம் என்று குறிப்பிட்டு அதிக பணத்தை கொள்ளையடிக்கும், இடங்களில் ஏமாந்து விடக்கூடாது.ப்ரில்லியண்ட் கட் கோல்டு & டைமண்டில் தங்க மற்றும் வைர நகைகளை நம்பர்.1 தரத்தில் தயாரித்து வழங்குகிறார்கள். இங்கு செய்கூலி, சேதாரம் இரண்டுமே குறைவு. 

ப்ரில்லியண்ட் கட்டின் சிறப்பம்சங்கள்:-

* ப்ரில்லியண்ட் கட்-ல் பாரம்பர்யத் தங்க நகைகளின் சேதார விலை கிட்டத்தட்ட 36% வரை குறைவாகும். வைர நகைகளுக்கு அதிகபட்சமாக 41% வரை சலுகை வழங்குகிறது. இதற்கு காரணம், ப்ரில்லியண்ட்-ல் நகைகள் சொந்தமாக தயாரிக்கப்படுவது மற்றும் ”மெஷின் மேட்” நகைகள் என்பதால் மட்டுமே!

* மெஷின் மேட் நகைகள் பொதுவாக லேசானவை,  இருப்பினும் ப்ரில்லியண்ட் கட்-ல் நகைகளின்  தரமும், டிசைனும் சிறப்பாக இருக்கும். 

*தங்க நகைகளை​ப்​ பொருத்த வரை KDMல் தயாரிக்கப்படுபவை உடலுக்கு கேடு விளைப்பதாக Bureau of Indian Standardsன் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரில்லியண்ட் கட்டில்  KDM- ற்கு பதிலாக  தங்க நகைகள் ஜிங்க் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. 

* 1% உருக்கு இழப்பீட்டில் பழைய தங்க, வைர, வெள்ளி நகைகளைக் கொடுத்து, புதிய நகை அல்லது பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

* வைர நகைகள் சர்வதேச ஆய்வகத் தர நிர்ணயமான ஐ.ஜி.ஐ(IGI), ஜி.ஐ.ஐ(GII), எஸ்.ஜிஎல்(SGL) ஐப்  பெற்றுள்ளது. 

* தங்க நகை சேமிப்பு திட்டத்தின் முடிவில், சேமிப்பவருக்கு வட்டியாக 21% வழங்கப்படுகிறது.

ப்ரில்லியண்ட் கட் கோல்டு & டைமண்ட் ஜூவல்லரியில் தயாரிக்கப்படும் பிரத்தியோகமான நகைகளைக் குறித்து தெரிந்து கொள்ள இங்கே பூர்த்தி செய்யவும்.

1). Name *

2). Contact *

3). Category*

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க