Published:Updated:

தமிழகத்திற்குள் ஓடும் 6 புதிய ரயில்கள் அறிமுகம்!

 ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ஊர்களுக்கு இடையே 6 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை - பழனி இடையே ஜோலார்பேட்டை வழியாக தினசரி ரயில். 
சென்னை - காரைக்குடி வாராந்திர ரயில். 
கோவை - மன்னார்குடி இடையே தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக புது எக்ஸ்பிரஸ் ரயில்.
சென்னை - வேளாங்கண்ணிக்கு விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக புது ரயில்.
கோவை - ராமேஸ்வரம் புதிய வாராந்திர ரயில்.
சென்னை - தஞ்சாவூருக்கு விழுப்புரம் வழியாக தினசரி ரயில்.