*அம்மா ஆகிவிட்டார் கரீனா கபூர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சயீஃப் அலிகானைத் திருமணம் செய்த கரீனாவுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. `தைமூர் அலிகான்’ என, குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே பெயரை ட்விட்டரில் அறிவித்தார் சயிஃப் அலிகான். ஒருபக்கம் வாழ்த்துக்கள் குவிய, மறுபக்கம் சயிஃபுக்குக் கடும் கண்டனங்கள். `தைமூர், 70,000 பேரை வெட்டிக்கொலை செய்த மிக மோசமான ரத்தவெறி பிடித்த மன்னன். அவனுடைய பெயரை எப்படி வைக்கலாம்?’ என ட்வீட்டுகள் பறந்தன. பேருக்கெல்லாம் போரா!

*``கவர்ச்சியாக நடிப்பது ஈஸி! எனப் பலரும்நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், கவர்ச்சி ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒரு பாடலில் கவர்ச்சியாக ஆடவேண்டியிருந்தால், அதுக்கு முந்தைய நாள் இரவு எதுவும் சாப்பிட மாட்டேன். ஷூட்டிங் முடியும் வரை தண்ணிகூடக் குடிக்க மாட்டேன். வயிறு கொஞ்சம்கூட வீங்கின மாதிரி தெரியக் கூடாதுங்கிறதுக் காகத்தான் இத்தனை கஷ்டங்களும். ஷூட் முடிஞ்சதும் ஸ்பாட்ல இருக்கிறவங்களே ‘ஐயோ பாவம்... ரகுலுக்கு சோறு வைங்கப்பா!’னு சொல்ற நிலையில் இருப்பேன்’’ என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். நீ சாப்பிடு செல்லம்!

*`என் உடல் குறித்து நான் என்றுமே மகிழ்ச்சி அடைந்தது இல்லை. சொல்லப்போனால், என் உடலைப் பார்த்தால் எனக்கு தாழ்வுமனப்பான்மைதான் அதிகமாகும்’ எனச் சொன்னது சாதாரண மனிதர் அல்ல... பாடிபில்டர், ஃபிட்னெஸ் குரு என உலகம் முழுவதும் கொண்டாடப்படும் அர்னால்டு ஸ்வாஸ்நேகர். 69 வயதாகும் அர்னால்டு, வயதான தன் உடலைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு கோபமும் வெறுப்பும் வருவதாக சமீபத்திய பேட்டியில் புலம்பியிருக்கிறார். `உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு, வொர்க்அவுட் செய்தால் போதுமானது’ என்றும் சொல்லியிருக்கிறார் முன்னாள் மிஸ்டர் ஒலிம்பியன். அர்னால்டையே அலறவைச்சுட்டாங்களே!

*2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறார், எழுத்தாளர் வண்ணதாசன். ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணதாசன், அழகியல் ததும்பும் நெகிழ்வான, உணர்வுபூர்வமான, கவித்துவமான சிறுகதைகளால் தனித்துவம் பெற்றவர். `கல்யாண்ஜி’ என்ற புனைப்பெயரில் கவிதை இலக்கியத்திலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து இயங்கிவரும் வண்ணதாசன், இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுபவர். அள்ள அள்ள அன்பு!

*‘வி.ஐ.பி 2’-வில் தனுஷுடன் படம் முழுக்க மோதப்போகிறார் கஜோல். படத்தில் ‘படையப்பா’ நீலாம்பரிக்கு இணையான நெகட்டிவ் கேரக்டராம் கஜோலுக்கு. பல கோடி ரூபாய் சம்பள டீலுக்குப் பிறகு ஓ.கே சொல்லியிருக்கிறார் கஜோல். இதே கேரக்டரில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். கோடி லேடீஸ்!

*இந்திய கால்பந்துக்கே அடையாளம் கொடுத்தவர் ஐ.எம்.விஜயன். ஆனால், அவருக்கே மரியாதை கொடுக்கத் தவறிவிட்டது கேரள கால்பந்து சங்கம். கொச்சியில் நடந்த ஐ.எஸ்.எல் இறுதிப்போட்டிக்கு சச்சின், கங்குலி ஆகியோரின் வருகை உறுதியாக, அவர்களோடு போட்டியைக் காண ஆசையாக இருந்த விஜயனுக்கு, கேரள கால்பந்து சங்கம் கொடுத்தது சாதாரண டிக்கெட். விஜயன் வெடிக்க, ‘உங்களுக்கெல்லாம் அதிகபட்சம் இவ்வளவுதான் செய்ய முடியும்’ என்றது கேரள கால்பந்து நிர்வாகம். விஷயத்தைக் கேள்விப்பட்டு, விஜயனுக்கு போன் அடித்திருக்கிறார் நிவின் பாலி. ‘நீங்க சாதாரண கேலரியில் இருக்கிறப்ப, நாங்க எப்படி விவிஐபி பகுதியில் உட்கார்ந்து பார்க்க முடியும்?’ என்றவர் நிர்வாகிகளிடம் பேசி விஜயனை அழைத்துவந்து விவிஐபி பகுதியில் உட்காரவைத்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோ நிவின்!