வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (23/07/2018)

கடைசி தொடர்பு:11:08 (16/08/2018)

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! #BuyOneGetOne - Exclusive Deal

 ஆடி = ஆஃபர், இதுதான் எப்போதும் ஆடி மாச ட்ரெண்ட்! ஏன் ஆடி மாதத்தில் மட்டும் தள்ளுபடிகளை அள்ளி வழங்குகின்றன கடைகள்? நம் கலாச்சாரத்தில், ஆடி மாதத்தில் இறை வழிபாட்டுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, மங்கல நிகழ்வுகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் கிட்டத்தட்ட நடப்பதே இல்லை. இந்த நேரத்தில், பொருள்களின் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி வழங்குவது கடைகளின் வழக்கமாகும். ஆரம்பத்தில் சிறிய தள்ளுபடிகளை வழங்கிய கடைகள், இப்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்,  அதோடு நிற்காமல் 100% கேஷ் பேக் என அதிரடிச் சலுகைகளை வழங்கி எதை வாங்குவது, எதை விடுவது என நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடுகின்றன!

 

ஆஃபர் எல்லாம் அபாரம்தான், ஆனால் தள்ளுபடி என நம்பி எல்லாவற்றையும் கண் மூடித்தனமாக வாங்கிவிடக் கூடாது. ஒரு வாடிக்கையாளராக நம் பணத்தை செலவு செய்கிறோம், அதற்கு தரமான பொருள் கிடைக்கிறதா என்பதை நாம்தான் உறுதிசெய்துகொள்ளவேண்டும். அசத்தலான தள்ளுபடியுடன் கூடிய தரமான பொருள்களை இந்த ஆடி மாதத்தில் நாம் வாங்க ஒரே வழி தரமான புராடக்டுகளை உண்மையான தள்ளுபடியில் விற்பனை செய்யும் கடைகளை நாடுவதுதான்!

'ஷார்ப்ட்ரானிக்ஸ்' நிறுவனம் ஆடி மாதத்தை முன்னிட்டு, பை ஒன் கெட் ஒன் சலுகைகள், கேஷ் பேக் ஆபர்கள், இலவசங்கள் மற்றும் அசத்தல் தள்ளுபடிகளை வழங்குகிறது! உங்கள் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்க, பல நாட்களாய் இம்சையாய் இருக்கும் பழைய சாமான்களை மாற்றிவிட்டு புத்தம்புது பொருள்களை வாங்க, இந்த ஆடி ஆஃபரை சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொள்ளலாம்! ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் வட்டிலியில்லாத No Cost EMI வசதியை வழங்குகிறது ஷார்ப்ட்ரானிக்ஸ். இனி, டி.வி. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கேஸ் ஸ்டவ், வாட்டர் பியூரிஃபையர்ஸ், மைக்ரோவேவ் அவென் என ஒன்றையும் விடாமல் தள்ளுபடியில் வாங்கலாம். வீட்டு உபயோகப் பொருள்களுக்கான GSTயும் இப்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷார்ப்ட்ரானிக்ஸ் நிறுவனம், கடந்த 30 வருடங்களாக தரமான எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்துவருகிறது. 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஷார்ப்ட்ரானிக்ஸ், தமிழகத்தில் சென்னை - அண்ணா நகர், வேளச்சேரி, தாம்பரம், அடையாறு, பெரம்பூர் & போரூர்; சேலம், தர்மபுரி, ஓசூர், மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் 22 கிளைகளைக் கொண்டுள்ளது. 

விகடன் வாசகர்களுக்கு பிரத்தியேகச் சலுகையாக, Panasonic 43 இன்ச் LED TV வாங்குவோருக்கு 32 இன்ச் LED TV முற்றிலும் இலவசம், மேலும் 15% கேஷ் பேக் ஆஃபரும் வழங்கி அசத்துகிறது ஷார்ப்ட்ரானிக்ஸ். இது ஷார்ப்ட்ரானிக்ஸ்-இன் ஆடி மாதம், அதிர்ஷ்ட மாதம்!

சலுகையைப் பெற கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்யவும்...

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க